பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், அக்டோபர் 13

Beautiful Royal Parrots அழகான ராஜ கிளிகளாம்.

Beautiful Royal Parrots - இதை எப்படி தமிழில் மொழிபெயர்ப்பது?


படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு . அந்த கிழவிக்கு பதிலா தமன்னாவோ இல்ல
கமன்னாவோ( Sorry Phantom Mohan ) இருந்தா ?17 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ம்ஹூம்....மனுசனா பொறந்ததுக்கு அந்தக் கிளியா பொறந்திருக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு . அந்த கிழவிக்கு பதிலா தமன்னாவோ இல்ல கமன்னாவோ( Sorry Phantom Mohan ) இருந்தா ?//

என்னது கெழவியா? இருங்கண்ணே கண்ணாடிய கழட்டிட்டு பாக்குறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தமன்னா இல்லேன்னா என்ன பாஸ், நம்ம அனுஷ்காவ போட்டுக்கலாம்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அந்த புள்ள மோகன் வந்து நம்மள நாலு வூடு கட்டறதுக்கு முன்னே ரெண்டு பேரும் ஓடிபோயிடலாம் கண்ணு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///கக்கு - மாணிக்கம் சொன்னது…
அந்த புள்ள மோகன் வந்து நம்மள நாலு வூடு கட்டறதுக்கு முன்னே ரெண்டு பேரும் ஓடிபோயிடலாம் கண்ணு.///

மோகன் தானே அவரு வந்தா ரெண்டு கையவும் தூக்கிட்டு தங்கத்தலைவி தமன்னா வாழ்கன்னு சொல்லிடுங்க, பட்டுன்னு கால்ல விழுந்திடுவாரு!

RVS சொன்னது…

பச்சை கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு... அப்படின்னு ஜேசுதாசை பாட சொல்லலாம். கிளி ஓகே ஆனா அந்த கிளவி!!!! பதிவையே கெடுத்துருச்சு கக்கு.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அட்டகாசமான படங்கள் சூப்பர்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தேடி தேடி ஒரு நல்ல இந்தி மெலடி பாட்ட போட்டு வெச்சா....காதுல ஈயத்த காய்ச்சி ஊத்திகிட்டு வருதுங்க இந்த புள்ளைங்க, எல்லாம் கலி காலம்டா சாமி.

நிலாமதி சொன்னது…

படங்கள் மிகவும் அழகு பகிர்வுக்கு நன்றி .............கிளிபோல் பொண்ணு கிடைக்கக் வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

அம்மா தாயே நிலா மதி எனக்கு கிளிமாதிரி பொண்ணு கெடச்சி 26 வருஷமாச்சி தாயே.
Pl.see my profile:)

முத்து சொன்னது…

தம்மன்னா கிடக்குது அது இல்லைன்னாலும் பிட்டு பட புகழ் ஷக்கீலா கூட இல்லையே

இளங்கோ சொன்னது…

//அம்மா தாயே நிலா மதி எனக்கு கிளிமாதிரி பொண்ணு கெடச்சி 26 வருஷமாச்சி தாயே. //
Hahahahaa

அன்னு சொன்னது…

அருமையான படங்கள். இறைவனிடம் இருக்கும் ஓர் கிரியேட்டிவிடி, எத்தனை கோடி செலவு செய்தாலும் செயற்கையாய் மனிதன் செய்யும்போது வருவதில்லை. நன்றி பகிர்விற்கு..:)

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Eeva சொன்னது…

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Gayathri சொன்னது…

padamella supera irukku...rombha azhaga irukku unga thamizhakamum nallathan iruku

அப்பாதுரை சொன்னது…

ரொம்ப அழகான படங்கள். மேற்கத்திய மாமி புன்னகை சூபர்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக