முதல் படத்தில் உள்ள நாம் வாழும் பூமியின் அளவை நோக்குங்கள். சாதரணமாக தோன்றும்.
அடுத்த படத்தில் உள்ள நமது பூமியின் அளவையும் பாருங்கள்.
சரி மூன்றாவதாக உள்ள படத்தில் பூமியை தேடுங்கள்.
கீழ் உள்ள நான்காவது படத்தில் ?
சூரியனையே நாம் தேட வேண்டியிருக்கும்.
சரி, ஐந்தாவது படத்தில பூமி ,சூரியன் இரண்டையுமே தேடுங்கள்.
அணைத்து கிரஹங்களின் அளவுகளும் அவைகளின் ஒப்புமையான வடிவ அளவுகளின் படி(Comparable Relative sizes) அமைக்கப்பட்டுள்ளது. சரி , இதில் நீங்களும் நானும் எங்குள்ளோம்?
உண்மையில் "நான்" என்பது எவ்வளவு அற்பமாகிபோனது? அண்ட வெளியில் நாம் ஒரு துகளை விட அற்பமானவர்கள். ஆனால் நமக்கு இருக்கும் மமதையும், கர்வமும், அகந்தையும் , பிறரை ஆளும் குணமும், நாம் ஏதோ செயற்கரிய காரியங்கள் செய்துவிட்டதாக "உடான்ஸ்" விடுவதும் நினைத்தால் சிரிக்கவே தோன்றுகிறது இல்லையா?
13 comments:
சரிதான்...
என்னடா புதுசா இருக்கே இவர் படமெல்லாம் போட மாட்டாரேன்னு நெனச்சிக்கிட்டு கீழே பார்த்தாதானே விஷயமே இருக்கு. அருமையான பகிர்வு அண்ணே.
படங்களை பார்க்கும் போதே நாம் ’’நம்மை’’ இழந்து விடுகிறோம்...!வித்யாசமான..அணுகுமுறை..!
touching..
க்ளைமாக்ஸ்ல என்னா ஒரு மெசேஜு. "நான்" அழிக்க ஒரு பதிவா? போட்டு தாக்குங்க கக்கு
அவ்வ்வ்வவ்... தத்துவ குத்து சூப்பர்...
நல்ல பதிவு. இதுகளே இப்படி என்றால் மொத்த பிரபஞ்சத்தையும் எப்படி கற்பனை செய்வது? அதில் நம் பூமி ஒரு அணுவாக இருக்குமா?
படம் + தத்துவம்! அற்புதம்!
நன்றாக இருந்தார் மாம்ஸ்...இப்போது என்னவோ ஆகிவிட்டது...திடீரென்று தத்தவம் எல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்...அப்புறம் சைதாப்பேட்டை சாமியாராகிவிடபோறார்(அட..டைட்டில் நன்றாக இருக்கே)..
வாழ்கவளமுடன்.
வேலன்.
பொருத்தமான படங்களும் ஒப்பிடுதலும் கருத்துக்களும் அருமை!!
தத்துவார்த்தம் மிகுதி இல்லாமல் எளிமையான பட விளக்கங்கள்.. என்ன சொல்ல?.. அருமை. பதிவுக்கு நன்றி.
//நினைத்தால் சிரிக்கவே தோன்றுகிறது //
HA HA HA !
சூப்பர் அப்பு. Final judgement unexpected.
கருத்துரையிடுக