பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, அக்டோபர் 10

நான் இப்படி இருக்கும் போது.... ஒரு நாள், ஒரு பெண்ணை பார்த்தேன்...!!


அவ எப்படி இருப்ப தெரியுமா ?????

..
.
.
.
.
.
.

இங்க பாருங்க !


அவ மேக் அப்  போடாம இருந்தா எப்படி இருந்தா தெரியுமா ???


 அப்படி இருந்தும் எனக்கு அவள எனக்கு ரொம்ப பிடிக்கும்....நான் அவ கிட்ட ரொம்ப பொய் சொல்லுவேன்..
.
.
.
நீ ரொம்ப அழகா இருக்கைன்னு..


 அவளுக்கு ரொம்ப நம்பிக்கை கொடுத்தேன்....

 விலை உயர்ந்த கிபிடேல்லாம் வாங்கி கொடுத்தேன்.

அவ ஏன் காதலை எத்து கிட்ட உடனே நான் ரொம்ப ஆச்சரிய பட்டேன்...!!!


நைட்டு முழுக்க போன்ல பேசிட்டு , ஆபீஸ்ல போய் என்ன பண்ணுவேன் தெரியுமா..????.


நான் என் கேர்ள் பிரெண்டு கூட போகும் போது
 பிரெண்செல்லாம் எப்படி பார்பாங்க தெரியுமா ????


அப்போ நான் அவங்களுக்கு எப்படி போஸ் கொடுப்பேன்னநா...


ஆனா கடைசியா அவ என்ன பண்ணா தெரியுமா ????
 காதுல பூவ சொருகிட்டு போய்டா... 

.
.
.
.
.
அப்புறம் எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல .....???
?
?
?
?

அதுல இருந்து நான் சிகரட்டு பிடிக்க ஆரம்பிச்சேன்..!!!
தண்ணியடிக்க ஆரம்பிச்சேன்....!!!

தாடி முளைச்சு தேவதசா மாறிட்டேன்...அட பாவிங்களா ... திருந்துங்கப்பா


வேறு ஒன்றுமில்லை, நண்பர் காலித் அனுப்பிய மெயில் இது. 12 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

அருமை நண்பரே புகைப்படங்களுக்குத் தகுந்த வர்ணனைகள் அமைத்து அசத்தி இருக்காங்க . பகிர்வுக்கு நன்றி

RVS சொன்னது…

இதுல நானு நானு வருதே... அந்த நானு யாரு கக்கு ;-)

Mrs.Menagasathia சொன்னது…

ஆஹா புகைப்படங்களும்,கமெண்ட்களும் கலக்கல்....

முத்து சொன்னது…

RVS சொன்னது…

இதுல நானு நானு வருதே... அந்த நானு யாரு கக்கு ;-)/////


ஆமாம்பா யார்பா அந்த நானு

புதிய மனிதா.. சொன்னது…

போட்டோ அருமையான செலக்ட் ...

asiya omar சொன்னது…

வெரி இண்ட்ரெஸ்டிங்.

இளங்கோ சொன்னது…

kalakkal comments. :)

Madhavan சொன்னது…

Screeply is ok.. but,I object image0015.jpg ..

கமல் சொன்னது…

அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்

பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லா கமென்ட்ஸ் போட்டு ஒரு தூக்கு தூக்கிட்டீங்க!

நாஞ்சில் மனோ சொன்னது…

அடப்பாவிகளா எத்தனை பேருய்யா இப்படி கிளம்பி இருக்கீங்க......!!!
தாங்காதுடா சாமி,,,,

cineikons சொன்னது…

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக