பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, அக்டோபர் 3

கல் மாடி சாமியே காப்பாத்து !!

காமன் வெல்த் விளையாட்டுகளின் ஏற்ப்பாட்டில் நிகழ்ந்த ஊழலும் ,முறைகேடுகளும், லஞ்சமும், எல்லாவற்றுக்கும் மேலாக கால தாமதமும் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும். உச்சநீதிமன்றமே "கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது " என்று சாட்டை விலாச, ஒருவழியாக அணைத்தும் விரைவாக நடந்தேறி இன்று மாலை போட்டிகள் இனிதாக ஆரம்பமாகிறது. காற்றில் பறந்த நம் நாட்டு மானத்தை இப்போதாவது காப்பாற்றினார்களே என்ற நிம்மதி. சரி, இனி இந்தியா அதிக தங்க பதக்களை பெற வேண்டும். போட்டிகள் யாவும் சிறப்பாக நடந்து அணைத்து நாடுகளும் பாராட்டினால் நமக்கும் பெருமைதானே! நடந்து முடியும்வரை எதுவும் சரிந்து விழாமல் அந்த கல் மாடி சாமிதான் காப்பாத்த வேணும் !6 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஃபோட்டோ எல்லாம் சூப்பரா இருக்கு

ஈரோடு தங்கதுரை சொன்னது…

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

எஸ்.கே சொன்னது…

படங்கள் நல்லாத்தான் இருக்கு. இவை ஆடுகளங்களா அல்லது ஆடுகளங்கள் மாதிரியா? :-)
பார்க்கலாம் இந்தியா ஜெயித்தா சந்தோசம்தான்!

வேலன். சொன்னது…

தவறு என்றால் குட்டுவதும் சிறப்பாக இருந்தால் பாராட்டுவதும் ....ரியலி கிரேட் மாம்ஸ் உங்கள் பதிவுகள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்லாத்தான் இருக்கு! எப்பிடியோ ஒழுங்கா நடந்து முடிஞ்சா சரி!

சின்னபாரதி சொன்னது…

எல்லோருடைய ஆதங்கத்தையும் பதிந்திருக்கிறீர்கள்
நன்றி !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக