பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஆகஸ்ட் 16

அசத்தும் ப்ளு - ரே BLU-RAY படங்கள்!

இரண்டு வீடியோக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பாருங்கள். முன்னரே கண்டு களித்த LORD OF THE RINGS  ஆங்கில படம் தான். போர்களத்தை கருத்தாகக்கொண்ட பின்னணி ஸிம்பனி இசை நெஞ்சை அள்ளும். இரண்டாவது வீடியோகாட்சிகள் வியப்பூட்டும் தெளிவான  நவீன தொழில் நுட்பமான ப்ளு - ரே - BLU-RAY முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. காதுகளில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு அனுபவியுங்கள்.


10 comments:

ம.தி.சுதா சொன்னது…

அருமை... இது பற்றி முழு விபரத்தையும் அறியத்தரலாமே.

ஜெய்லானி சொன்னது…

சூப்பர்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமை..

Unknown சொன்னது…

நல்லாயிருக்கு..

அருண் பிரசாத் சொன்னது…

சூப்பர்

Jey சொன்னது…

நல்லாருக்குண்ணே

முத்து சொன்னது…

கும்மி அடிக்கலாம்முன்னு வந்தேன் ஜஸ்ட் மிஸ்ஸு அடுத்த பதிவில் வைத்து கொள்கிறேன்.ப.மு.க. ஆளுகள் அத்தனை பேறும் அடுத்த பதிவுக்கு waiting

outshine சொன்னது…

வரும் காலத்தில் DVD முற்றிலுமாக மறைந்து பளு ரே டிஸ்க் தான் பிரபலமாகும்.வீடியோ
மற்றும் ஆடியோ தரம் டிவிடியை விட பன் மடங்கு உயர்ந்ததாகும் .சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள AP International என்ற நிறுவனத்தில் பளு ரே டிஸ்க் செய்யும் வசதி உள்ளது.சில தெலுங்கு, மற்றும் மலையாள திரை படங்களை அவர்கள் பளு ரே டிஸ்க்
ஆக மிக உயர்ந்த தரத்தில் செய்துள்ளார்கள்.

ISR Selvakumar சொன்னது…

Blue Ray பற்றி இன்னமும் தமிழில் தெளிவான பதிவுகள் எதுவும் வரவில்லை. உங்களில் யாராவது முயற்சிக்கலாம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக