பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஆகஸ்ட் 25

உங்களுக்கு வேண்டாம் ஆனந்த் !



இனி இந்த நாட்டில் யார் எவர் எந்த பட்டம் பதவி கொடுப்பதாக இருந்தாலும் அவைகளை மறுத்துவிடுங்கள் ஆனந்த்.

டாக்டர் பட்டம் என்பது இங்கே மிகவும் மலிவான  கேவலமான ஜென்மங்களுக்கே தரப்படுகிறது. தராதரம் இல்லாதவர்களாலேயே தரவும், பெறவும் படுகிறது. 
 "கவுரவ டாக்டர் " பட்டம் பெற்றவர்களை நாங்கள் மதிப்பதே இல்லை என்பதே உண்மை.

 எனவே உங்களுக்கு வேண்டாம் அது.

 நீங்கள் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் சரி. உங்களுக்கு வேண்டாம் ஆனந்த். 



8 comments:

ப.கந்தசாமி சொன்னது…

என்னமோ நீங்க பண்றது கொஞ்சம் ஓவராத் தெரியுது.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சூனியாவை விரட்டி விட்டுட்டால் எல்லாம் சரியா பூடும் ...
மானகெட்ட கம்முனாடிகள் அவளைத்தான் அன்னைன்றாங்க

அருண் பிரசாத் சொன்னது…

நடிகர் விஜய்க்கு எல்லாம் டாக்டர் பட்டம்! கேவலம்.

ஆனந்த் மறுப்பதே சரி

Jey சொன்னது…

ஆனந்துக்கு இந்த பட்டம் வேண்டாம். இது இங்கிருக்கிற பல கழிசடைகளின் வரிசையில் அவரையும் சேர்த்துவிடும்.

//இனி தமிழ் நாட்டில் எவனும் தேசிய ஒருமை பாடு பற்றி பேசினால் அவர்களை , யாராக இருந்தாலும் சரி, தெருவில் விளக்கு கம்பத்தில் கட்டி வைத்து செருப்பை தண்ணீரில் நனைத்து அடித்து விரட்டுங்கள் . ///

எழுதும்போது மப்பு தலைமேலே ஏறிடிச்சாண்ணே..., நடந்த சம்பவத்துக்கும் தேசிய ஒருமைப் பாட்டுக்கும் என்னன்னே லிங்????. இங்கிருக்கிற சில அரசியல் நாதாரிகதான் இப்படி பேசுராங்கண்ணா நீங்களுமா?.

பொன் மாலை பொழுது சொன்னது…

நண்பர் Jey, அந்த வார்த்தைகள் கடுமையானவையாக இருந்ததால் அவைகளை நீக்கி விட்டேன். தேசிய நீரோட்டத்தில் நாம் இயல்பாக இணைத்திருந்தாலும் இந்த அரசியல் ஆட்சியாளர்கள் நம் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற உலக புகழ் பெற்றவர்களை கூட இப்படி அவமானப்படுத்துவதும், ஒன்றுமில்லாத பொய்யர்களை அவன் வட நாட்டவன் என்றால் தலையில் தூக்கிவைத்து ஆடுவதும்....................... எங்கிருந்து வரும் ஒருமைப்பாடு ?????

RVS சொன்னது…

இதை எழுதிய டாக்டர் கக்கு வாழ்க!! ச்சும்மா... விளையாட்டுக்கு தான்...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

JAMALDEEN.MS சொன்னது…

KAKKU..UMMAI NAAN AAMOTHIKERAYN.

Haripandi Rengasamy சொன்னது…

உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல் ... இந்தியாவிற்க்க இந்தியக் கோடி ஏந்தி பங்கேற்கும் ஆனந்த்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ... இவ்வளவு நாட்களும் இல்லாத திருநாளாக இப்பொழுது என்ன திடீர் சந்தேகம், ஆனந்த் இந்தியரா இல்லையா என்று .. மேலும் அறிய http://haripandi.blogspot.com/2010/08/blog-post_26.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக