பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஆகஸ்ட் 6

பூனைக்கு மணி கட்டு !



ஒன்றும் எழுத தோணவில்லை. இனிமேல் இதுதான்.
 டாம் & ஜெர்ரி கார்டூன்கள் என்னை எப்போதும் ஈர்ப்பவைகள்.
எத்தனை முறைகள் பார்த்தாலும் சலிக்காத படைப்புக்கள்.
மனதை  லேசாக ஆக்கும். ராஜாவின் இசையைப்போல. 
இந்த தொகுப்புகளில் வரும் அணைத்து 
கதைகளும் பிரமாதமான வைகளாக இருக்கும்.
டாம் பூனையின் வாலை ஜெர்ரி சுண்டெலி ஒரு காகிதக்கொடி போல டிசைன் வெட்டிவிட்டு ஓடி ஒளிவதும்,ஒயினை குடித்துவிட்டு போதையில் டாம் தன் கண்களில் டூத் பிக்கை வைத்துக்கொள்வதும், அவைகள் முறிந்து விழ கண்களின் இறப்பயினை செல்லோ டேப் போட்டு ஒட்டிக்கொள்வதும் வெடிசிரிப்பை கிளப்பும்.


   



11 comments:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று.

தமிழ் உதயம் சொன்னது…

மீண்டும் மழலையாவதில் யாருக்கு தான் விருப்பம் இராது.

Jey சொன்னது…

hahaha, என் சிஸ்டத்துல நெறய இருக்கு. என் குழந்தைகள் விரும்பி பாக்குறாங்க, நானும்தான்):.

தல கடைபக்கம் வந்துட்டு போங்க...

சசிகுமார் சொன்னது…

NALLAAYIRUKKU SIR

Menaga Sathia சொன்னது…

ha ha super!!

பெயரில்லா சொன்னது…

click and read


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.


..........

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

Super sir

Gayathri சொன்னது…

beautiful...nothing can replace them...tom and jerry my all time favorite..thanks for sharing

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஹி..ஹி.. அப்ப பாட்டிகளின் மணியான விளையாட்டு..
இப்ப..பூனைகளின் மணி...


ஹி..ஹி

இப்ப மணி என்ன சார்?...

பெயரில்லா சொன்னது…

SUPER ...Thambikku en parratukkal.......

Engineering சொன்னது…

காட்ஷில்லா மற்றும் ஜாக்கி சான் நல்லா இருக்கும் அதுவும் பாருங்களேன்...
சுட்டி t.v...ல.... நானும் என் பயன் கூட அதை தான் பார்கிறேன்...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக