பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஆகஸ்ட் 1

பாட்டிகள் அடிக்கும் லூட்டிகள்.


நம்ம மாப்ள யூர்கன் க்ருகியர் சென்ற வருடம் எனக்கு அனுப்பிய வீடியோ கிளிப்ஸ் இது. இதை பார்த்து பார்த்து சிரித்து வயிறு வலி கண்டதோடு மரியாதையாக பதுக்கி வைத்து விட்டேன். இப்போது ஞாபகம் வரவே இங்கு பதிவில் போட்டுவிட்டேன்.இந்த பாட்டிகள் அடிக்கும் லூட்டியை கண்டு சிரிக்காமல் இருக்க இயலாது. அவர்கள் "இந்த" விளையாட்டுக்கு எடுத்துக்கொண்ட பொருள்களை பாருங்கள். ரொம்பவும் கற்பனை ஆற்றல் இருக்கும் போலும் இந்த கிழடுகளுக்கு! சிரித்துவிட்டு போகலாம்.















16 comments:

பெயரில்லா சொன்னது…

அண்ணே.... வட எனக்குத்தான்.... ஆமா என்ன செய்றாளுவன்னு பாத்துட்டு வந்துடுறேன்...

பொன் மாலை பொழுது சொன்னது…

வட போகல கைலதான் இருக்கு கண்ணா!

Jey சொன்னது…

hahahahah...புதுசு புதுசா விளையாட்ட கண்டுபிடிக்கிராய்ங்கயா...

Karthick Chidambaram சொன்னது…

:))))

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

:)))))) சிரிச்சாச்சு...! அண்ணே இது ஒண்ணும் பின் நவீன வீடியோ இல்லியே?

ஜெய்லானி சொன்னது…

மீதி வாழ்க்கையை சந்தோஷமா கழிக்கட்டும்

Kiruthigan சொன்னது…

தில்லாலங்கடி

vasan சொன்னது…

காம‌ச்சுவையை, ந‌கைச்சுவையான‌து
அனுப‌வ‌ங்க‌ளும்,வ‌ய‌தும், காலமும்
க‌ல‌ந்த‌ காக்டெயிலாலா?

டிலீப் சொன்னது…

நகைச்சுவை சூப்பர்
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

அட பதறுங்களா.. உங்களுக்கு விளையாட வேற விளையாட்டே கிடைக்கலியா???

அவங்க என்ன செய்வாங்க பாவம். ஆம்பளைங்க கஷ்டத்த அவங்களும் புரிஞ்சிக்க வேண்டாமா, அதான்.

பொன் மாலை பொழுது சொன்னது…

பாதிலேயே தூக்க போயாச்ச ஜூனியர் ? இன்னகித்தான் முழிப்பு வந்ததா?

பெயரில்லா சொன்னது…

உங்க வடைய தின்னதுல, ஒரே தூக்க மயக்கம்ணே அதான்...

பெயரில்லா சொன்னது…

அப்புறம் அண்ணே, நீங்க நம்ம வூட்டு பக்கம் வந்து நாளாகுதுண்ணே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஹா.ஹா...

ரைட்டு..

சசிகுமார் சொன்னது…

சூப்பர் வீடியோ காட்சிகள் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

i love you athi சொன்னது…

very good

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக