பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூலை 15

கம்யுனிஸ்ட்களின் கயவாளித்தனம்









// முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம் ஆழியாறு இப்போது பவானி தமிழ் நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையே நதி நீர் பங்கீடு என்பது தொடர்ந்து சிக்கலான காரியங்களாகவே ஆக்கப்பட்டுள்ளன.இது முழுக்க முழுக்க அரசியல் வாதிகளும் மீடியாக்களும் ஊதி ஊதிப்பெரிதாகிய விஷயங்கள்.ஆனால் அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது. கேரளாவில் தண்ணீர்கொண்டு என்ன செய்ய முடியும்? கேரளத்தில் ஓடும் 40 நதிகளின் 7804 கோடி கனமீட்டர் நீரில் வெறும் 8 சதவீதம் மட்டுமே அங்கே பயன் படுத்தப்படுகிறது. மீதமுள்ள 92 சதவீத நீரும் கடலில் தான் கலக்கிறது. 


கேரள வாசிகள் தின்னுகிற அரிசி, காய்கறிகள், கறி வேப்பிலயிலிருந்து குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் அர்ப்பணம் செய்யப்படும் பூக்கள் வரை தமிழ் நாட்டிலிருந்து தான் வருகிறது. கேரளா கொடுக்கும் தண்ணீர் கொண்டு தமிழக விவசாயிகள் வேர்வை சிந்தி உருவாக்கும் விளை பொருட்கள் தான் மலையாளிகளின் அன்றாட உணவு. 


 இரண்டு நாட்கள் லாரி ஸ்ட்ரைக் வந்தால் கேரளாவில் மக்களுக்கு சாப்பிட கோழியும் முட்டைகளும், காய்கறிகளும் கிடைக்காது. உண்மையில் மலையாளிகள் செய்யவேண்டியது கேரளாவில் வீணாகும் தண்ணீரை அதிகமாக தமிழகத்துக்கு கொடுத்து அதற்கு நியாயமான விலையும் தன்னிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களை குறைந்த விலைக்கு பெற்றுகொள்வதும்தான் // 


மேல உள்ளவை சொல்லப்பட்டது கேரளாவின் பிரபல மலையாள முன்னணி எழத்தாளர் ஒருவரால். 

தமிழக செஞ்சட்டை "வீரர்கள்" கேரளாவிற்கும், மேற்கு வங்காலதிற்கும் மட்டுமே ஆதரவாக இருப்பார்கள்.தமிழக நலனை கண்டு கொள்ள மாட்டார்கள். வாய் திறக்கவும் மாட்டார்கள். எல்லாம் கலவாணிகள்-மலையாளத்தில் "தெண்டித்தனம் "

வாழ்க புர்ர்ச்சி .....சோசலிசம் ..................................சுருக்கு பையி ரொம்புதா பாரு.....டுபுக்கு........ 




5 comments:

ஜெய்லானி சொன்னது…

சோஷலிசமா அப்படின்னா அதை கேக்க நீங்க ரஷ்யாதான் போகனும்.. ஹய்யோ..ஹய்யோ.. இன்னும் சின்ன புள்ளாயாவே இருக்கீங்களே..தல.

பெயரில்லா சொன்னது…

கம்யுனிஸ்ட்கள் முகத்திரை கிழிஞ்சிட்டே வருது.

தமிழ் அமுதன் சொன்னது…

நல்லாதான் சொல்லி இருக்கிரார் அந்த எழுத்தாளர்..!


தொழிலாளர்களை...ஒன்று சேர்த்து அவர்களை தொழிலாளர்களாகவே கடைசி வரை இருக்க செய்து
போராட்டம்,ஊர்வலம்,உண்ணா விரதம் என்று அவர்களை அலைக்கழித்து தங்கள் பிழைப்பை ஓட்டும் செஞ்சட்டை காரர்களிடம் வேரு எதையும் எதிர் பார்த்தால் அது நம் தவறு அண்ணே...!

பெயரில்லா சொன்னது…

நேற்றய செய்திப்படி இதே நதிநீர் பங்கீட்டைப் பற்றி திரு. அப்துல்கலாம் அவர்களும் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். "நதிகள் இணைக்கப்படாவிட்டால், போர்மூளும் அபாயம் இருக்கிறது" என கூறியிருக்கிறார். அதெப்படி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள். அவசியமான பதிவு, அவசியமான நேரத்தில்.

சௌந்தர் சொன்னது…

வாழ்க புரட்சி .....சோசலிசம் ..................................சுருக்கு பையி ரொம்புதா பாரு.....டுபுக்கு........ கலவாணிகள்-மலையாளத்தில் "தெண்டித்தனம் உண்மைதான்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக