பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஜூலை 14

பஞ்ச பராரியா இந்தியா?







கடந்த 62  வருடங்களில் சுவிஸ் வங்கிகளில் 'பதுக்கி' வைக்கப்பட்டுள்ள இந்திய திருட்டு பணம் மதிப்பு 70  லட்சம் கோடிகளை எட்டியுள்ளது என்பது பழைய செய்தி. இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய திருட்டுப்பணம் 85  லட்சம் கோடியை எட்டியுள்ளதாம். 
சென்ற ஒரு வருடத்தில் நம்ம ஊர் விலைவாசிகளும் கிட்ட தட்டஇதே கொலை வெறியுடன் எகிறியுள்ளது கண்கூடு.



இந்த கூட்டங்களில் அதிகம் வருவது நேர்மை சிறிதும் அற்ற பெரிய ,நடுத்தர மற்றும் சிறிய தொழில் அதிபர்கள்.
பினாமி தெழில் அதிபர்கள்.
லஞ்சம் லாவண்யதில் ஊறித்திளைக்கும் அரசியல் வாதிகள்.
நேர்மை தவறிய லஞ்ச அரசு அதிகாரிகள்.கிரிகெட் வீரர்கள், சினிமா நடிக நடிகையர்.
சர்வதேச அளவில் விபசார தொழிலில் ஈடு பட்டுள்ள கும்பல்கள்.
மற்றும் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடும் புள்ளிகள் 
போதை மருந்து கடத்தல் கும்பல்கள் என்று பட்டியல் நீளுகிறது.





நமது நாட்டில் ஒவ்வொரு ஏழை பாழைக்கும் , பஞ்ச பராரிக்கும் சுமார் 2 கோடியே 2 லட்சம் ரூபாய் சொத்து இருப்பதாக ஒரு புள்ளி விபரத்தை ஒரு அரசியல் புலனாய்வு ஆர்வலர் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிட்டு ரகசியத்தை அம்பல படுத்தியுள்ளது.
அந்த 2 கோடியே 2 லட்சம் ரூபாய் X 112 கோடி பாரத மக்களின் சொத்து = ????


தலை சுற்றினால் தண்ணீர் குடியுங்கள் !
 மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம் .
Top five












India—- $1,456 billion
Russia —$ 470 billion
UK ——-$390 billion
Ukraine - $100 billion
China —–$ 96 பில்லியன்













// Is India poor, who says? Ask Swiss banks With personal account deposit bank of $1500 billion in foreign reserve which have been misappropriated, an amount 13 times larger than the country’s foreign debt, one needs to rethink if India is a poor country?. //













முக்கியமானது பிற நாடு அரசுகள் தங்கள் நாட்டிலிருந்து சென்ற செலவத்தை மீட்க இந்த வங்கிகளை நாடுகின்றனர் .
இந்திய அரசிடமிருந்து எவ்விதமான வேண்டுகோளோ
 விண்ணப்பமோ வரவில்லை என்ற கதைதான் இன்று வரை.காரணம் ?
வெகு சுலபம். அத்தனையும் சொத்தைகள். எல்லோரும் கல்வர்கள்

டெயில் பீஸ்: 
அந்த புத்தகத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கதர் சட்டை காரர்கள் அன்டேனோ மொய்னோ சோனியாவை அணுக 'வேண்டாம் இன்னம் அதிக விளம்பரமாகி பிரபலமாகி அந்த புத்தகம் நமக்கு பிரச்சினையாகிவிடும் '  என்று கூறி தடுத்து விட்டாராம்.

?????????





17 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

me the first

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இருங்க படிச்சுட்டு வரேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

பணம் மதிப்பு 70 லட்சம் கொடிகளை எட்டியுள்ளது என்பது பழைய செய்தி. இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்திய திருட்டுப்பணம் 85 லட்சம் கோடியை எட்டியுள்ளதாம்.
//

நல்ல முன்னேற்றம் பாஸ்.. பாவம்..உழைச்சு ஓடா தேஞ்சிருப்பாங்க நம்ம மக்கள் நலம்விரும்பிகள்..

சௌந்தர் சொன்னது…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓரு நடவடிக்கை எடுப்போம் இப்படிக்கு ப.மு.க

எல் கே சொன்னது…

@soundar
elai nee ivlo potruka athilaa

சௌந்தர் சொன்னது…

LK சொன்னதுelai nee ivlo potruka athilaa//

@@LK கணக்கு தெரியலை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓரு நடவடிக்கை எடுப்போம் இப்படிக்கு ப.மு.க
//

என்னது பட்டாபட்டி முன்னேற்றக்கழகமா?.. ஹி..ஹி


http://pattapatti.blogspot.com/2009/12/blog-post_26.html


நாங்க ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஆச்சு மாமே..
பேசாம கட்சிய கலைச்ச்ட்டு , தாய் கழகத்தோடு இணைங்க..ஹா.ஹா

Jackiesekar சொன்னது…

தலை சுத்தி தண்ணி குடிக்க முடியவில்லை, தண்ணி அடிக்க மனம் விரும்புகின்றது...ஒரு குவாட்டர் சொல்லு மாமு..

பொன் மாலை பொழுது சொன்னது…

/தலை சுத்தி தண்ணி குடிக்க முடியவில்லை, தண்ணி அடிக்க மனம் விரும்புகின்றது...ஒரு குவாட்டர் சொல்லு மாமு..//
---------ஜாக்கி சேகர்.


நா ரெடி. குவார்டர் என்ன Full லே வேணும்னாலும் O. K. ஆனா வீட்ல போயி
மொத்து பட்டு , காலையில கண்ணாடி பாத்து என்ன திட்டமா இருந்தா சரி

பொன் மாலை பொழுது சொன்னது…

/ நாங்க ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஆச்சு மாமே..
பேசாம கட்சிய கலைச்ச்ட்டு , தாய் கழகத்தோடு இணைங்க..ஹா.//
-------பட்டா பட்டி


பதிவர்கள் முனேற்ற கழகமாம் பட்டா ..

பொன் மாலை பொழுது சொன்னது…

L K , மற்றும் சௌந்தர் இவர்கள் வருக.
நன்றி


நல்லாத்தான் கும்மி கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க !
வாழ்க வளமுடன்

தமிழ் உதயம் சொன்னது…

கடைசில யாருக்கும் இல்லாம்ம சுவிஸ் காரனே சாப்பிடப் போறான்.

பொன் மாலை பொழுது சொன்னது…

// கடைசில யாருக்கும் இல்லாம்ம சுவிஸ் காரனே சாப்பிடப் போறான் //
--------------------------------தமிழ் உதயம்


உண்மையில் அதுதான் நடக்கும்.சுவிஸ் பங்குகளின் சட்டப்படி பணம் போட்டவர் இறந்துவிட்டால் அதனை வேறு எவரும் பெற இயலாதாம்.
நமக்கு என்ன தெரியும்?

மங்குனி அமைச்சர் சொன்னது…

இந்திய அரசிடமிருந்து எவ்விதமான வேண்டுகோளோ
விண்ணப்பமோ வரவில்லை என்ற கதைதான் இன்று வரை.காரணம் ?////


சொன்னத காசுல யாராவது சூனியம் வச்சுகுவான்களா சார்

Jayadev Das சொன்னது…

திருடன் கையில வீட்டு பீரோ சாவியைக் கொடுத்தா இதுதான் நடக்கும்?

Engineering சொன்னது…

ஆக மொத்தம் swiss பேங்க் லாபம் பார்க்க போறாங்க....

srinivasan சொன்னது…

வறுமை -இந்தியா முதலிடம்

ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது.

பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு வறியவர்களின் நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வின் இயக்குனர் டாக்டர் சபினா அல்கிரி கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் நாட்டில் வறுமை பெருமளவில் இருக்கிறது என்று பலரும் கருதிவந்ததை இந்த ஆய்வு உறுதிசெய்துள்ளது.

இவர்களின் புதிய அட்டவணையின் படி உலகில் மொத்தம் 170 கோடி பேர் வறியவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தெற்காசியாவில்தான் வாழ்கின்றனர். ஆப்ரிக்காவில் கால்வாசிபேர் வாழ்கின்றனர்.



bbc news

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக