இன்று காலையில் செய்தாள்களில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒன்று.
தமிழ் நாட்டில் வெள்ளைத்தங்கம் -பிளாட்டினம் படிவுகள் கண்டுபிடுப்பு.
பொன்னை விட அதிக மதிப்பு மிக்க பிளாட்டினம் தமிழ் நாட்டில் கிடைக்கும் சாத்திய கூறுகளை பற்றிய செய்தகள். இந்திய புவியியல் அளவீட்டுத்துறை (Geological Survey of India) வெளியிட்ட அறிக்கையின் படி தமிழ் நாட்டில் உதக மண்டலம் மற்றும் மேட்டுப்பாளையம் இவைகளுக்கு இடைப்பட்ட இடங்கள் மற்றும் நாமக்கல் போன்ற இடங்களில் பிலாடினத்தாதுக்களின் படிவங்க செறிந்த நிலபகுதிகளாக அளவீடு செய்துள்ளனர்.
தமிழக அரசும் இந்திய புவியியல் அளவீட்டுத்துறையும்
"புரிந்துணர்வு ஒபந்தம்" ( MoU )
பரிமாறிகொண்டதாக தகவல்கள்.பிளாட்டினம் அதனைசார்ந்த தொழில் நிறுவனங்கள் அங்கு ஏற்படுவதற்கு இந்த ஒப்ந்தங்கள் வழி வகுக்கும்.
"புரிந்துணர்வு ஒபந்தம்" ( MoU )
பரிமாறிகொண்டதாக தகவல்கள்.பிளாட்டினம் அதனைசார்ந்த தொழில் நிறுவனங்கள் அங்கு ஏற்படுவதற்கு இந்த ஒப்ந்தங்கள் வழி வகுக்கும்.
தென் ஆப்ப்ரிகாவிற்கு அடுத்து நல்ல தரம் மிகுந்த பிளாட்டினம் மேலே குறிப்பிட்ட தமிழக பகுதிகளில் கிடக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்று செய்தகள் தெரிவிக்கின்றன. சென்னை அண்ணா பல்கலை கழக ஆராய்சிகளின் படியும் சேலம், அதனை அடுத்துள்ள கருங்கல் பட்டி போன்ற இடங்களிலும் பிளாட்டினம் தாதுக்களின் படிவங்கள் செறிந்த பகுதிகளாக தீர்மானித்துள்ளனர்.
இந்திய புவியியல் அளவீட்டு துறையின் அறிக்கையின் படி நாமக்கல் மாவட்டத்தின் சித்தம் பூண்டி கிராம பகுதிகளில் பிளாட்டினம் சார்ந்த உலோகங்கமான (Platinum group elements) பல்லாடியம்(Palladium) படிமங்கள் இருபதையும் உறுதி செய்துள்ளனர்.
இதெல்லாம் சரிதான் , ஆனால் தமிழர்களுக்கு, தமிழ் நாட்டுக்கு இதனால் பயன் இருக்குமா? என்னிடம் சண்டைக்கு வராதீர்கள்!
மேலே குறிப்பிட செய்திகள் வெளியாவதற்கு முன்னாலேயே தமிழக முதல்வரை மத்திய அரசின் சுரங்கத்துறை செயலாளர் பொறுப்பில் உள்ள அந்த மலையாள பெண் I A S அதிகாரி ஷாந்தா ஷீலா நாயர் சந்தித்து பேசியுள்ளார் என்பது தெரிகிறது.
தமிழகம் தன்னை சுற்றி யுள்ள எல்லா மாநிலங்களாலும் தொடர்ந்து நதி நீர் பங்கீட்டு பிரச்சினையால் வஞ்சிக்கபடுவது தொடர்கதையான ஒன்று. உச்ச நீதி மன்ற தீர்பையே தூக்கி கடாசிவிட்ட கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திர மாநிலங்கள் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பற்றி கவலை படுவதில்லை. காழ்புணர்வால் தமிழகத்தை பாலைவனமாக ஆக்கவே இந்த கயவர்கள் சிந்தனை.ஒருமைப்பாடு தத்துவத்தில் உண்டான இந்திய மத்திய அரசும் கையாலாகாத தனத்தினால் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளது.ஆனால் இங்கு உண்டாகும் மின்சாரம் ,நிலக்கரி போன்ற வளங்களில் அவர்களுக்கு பங்குதரவேண்டும்.
கண்கொத்திப்பாம்பாக, மலையாளிகள் மேற்கண்ட இடங்களை விலைக்கு வாங்க தலைப்படுவார்கள். நம்ம ஊர் அறிவிலிகளோ வந்தவரைக்கும் லாபம் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விற்று விட்டு சரக்கு அடிக்க போய்விடுவார்கள். தமிழ் நாட்டில் உள்ள மத்திய துறை சார்ந்த நிறுவனங்களில் மலையாளிகளின் நிர்வாகம் தான் நடக்கிறது. கீழிருந்து மேல் மட்டம் வரை மலையாளிகள் தான்.
இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டில் பிளாட்டினம் கிடைகிறது என்றால் முதலில் "எப்படியாவது "உள்ளே வர தயாராக இருபவர்கள் மலையாளிகளே. எங்கு வளமை உள்ளது என்று தெரிய வருகிறதோ அங்கு முதலில் போவது இந்த மலையாளிகள்தான். தமிழர்களுக்கு மட்டுமே சகல துறைகளிலும் அணைத்து உரிமைகளையும் தந்து இந்த பிளாட்டினம் அதைச்சார்ந்த தொழில்களை தமிழர்கள் மட்டுமே நடத்த வேண்டுமாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல் பட வேண்டும்.
இல்லையேல் இங்கும் ஒரு சத்தீஸ்கர் அல்லது உத்ராஞ்சல் உண்டாக வழி உண்டாகிவிடும். தமிழக அரசு இதனை மனதில் கொண்டு செய்யல படவேண்டும்.
படங்கள், தென்னாப்பிரிக்காவின் ஒரு பிளாட்டின சுரங்கம் மற்றும் அதன் தொழில் சார்ந்த வியாபார பயன் பாடுகள்
நன்றி - கூகிள்
11 comments:
ஆகா..அதுதான் கழகம் வளைச்சு..வளைச்சு கோயமுத்தூரை குறி வெக்கிறாங்களா பாஸ்..?
இதுமட்டும் உண்மையானால்..கோயமுத்தூர், இத்தாலியின் தலை நகரம் ஆகும் காலம் விரைவில..
// ஆகா..அதுதான் கழகம் வளைச்சு..வளைச்சு கோயமுத்தூரை குறி வெக்கிறாங்களா பாஸ்..?
இதுமட்டும் உண்மையானால்..கோயமுத்தூர், இத்தாலியின் தலை நகரம் ஆகும் காலம் விரைவில //
---------------------பட்டா பட்டி
தாங்களும் கோவை பகுதியை சேர்ந்தவர்தானே !
நம்ம தலைவர் Dr.kandaswaamy இருக்கிறார் .
ஐயோ நம்ம பன்னிகுட்டி ராம்சாமி வேற இருக்கிறார்.
நீங்களும் அந்த ஊர் காரர்தான் பட்டா ?
கொங்கு நாட்டவர்கள் என்ன கேணயர்களா என்ன?
அந்த ஊரை இத்தாலியின் தலைநகர் ஆக்குவதற்கு?
நிலக்கரியையும் பிளாடினதையும் அள்ளி அள்ளி குடுங்கடா ....
பதிலுக்கு குண்டி கழுவ கூட தண்ணி கிடைக்காம நாக்கு தள்ளி சாவுங்கடா.. :(
வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டின் மீது திடீர் பாசம் ஏற்படப் போகுது. மதராஸ் ஹமாரா ஹிந்துஸ்தான்மே ஹை ன்னு சொல்லிட்டு வருவானுங்க
me the 3rd
தமிழர்களுக்கு மட்டுமே சகல துறைகளிலும் அணைத்து உரிமைகளையும் தந்து இந்த பிளாட்டினம் அதைச்சார்ந்த தொழில்களை தமிழர்கள் மட்டுமே நடத்த வேண்டுமாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல் பட வேண்டும்.///////
இது உடனடியாக செயல் படுத்தப்படவேண்டும் ,இதிலும் நம்ம கழகங்கள் என்ன குழப்பம் விளைவிக்க காத்து கொண்டு இருக்கிறார்களோ,
அட போங்க சார், இன்னுமா நம்மள நம்பிட்டிருக்கீங்க?!!1, நீங்க அநியாயத்துக்கு, அப்புராணியா இருபீங்க போல.
Hi kakkoo,
Congrats!
Your story titled 'ஒருமைப்பாட்டை ஓரம் வையுங்கள்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd July 2010 03:12:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/292102
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
_________________________________________
வாக்களித்து பின்னூட்ட மிட்டு ஆதரித்த தமிழ் உள்ளங்களுக்கு
நன்றி தோழர்களே !
ப்ரியமுடன்
கக்கு- மாணிக்கம்
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஆனால் குடிக்க தண்ணீர் இல்லை . தமிழகம் இன்னெரு இலங்கையாக மாறுமோன்னு எனக்கு கவலையா இருக்கு..
:-(((((((
எங்கூட்டு மாடு போடற சாணியில வெள்ளித்தகடு நெறய வருதுங்க. சீப்பா தரனுங்க. வேணும்னா உடனே ஆர்டர் அட்வான்ஸோட அனுப்புங்க.
நல்ல பதிவு நண்பரே... வாழ்த்துக்கள்.
//தமிழர்களுக்கு மட்டுமே சகல துறைகளிலும் அனைத்து உரிமைகளையும் தந்து இந்த பிளாட்டினம் அதைச்சார்ந்த தொழில்களை தமிழர்கள் மட்டுமே நடத்த வேண்டுமாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல் பட வேண்டும்.//
தமிழர்களுக்கு மட்டுமே சகல துறைகளிலும் அனைத்து உரிமைகளா?
எப்ப வருவாரோ? இதை எவர் செய்வாரோ???????????????????????
ஆவலோடு அன்புடன்
தமிழார்வன்.
கருத்துரையிடுக