பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 17

நம்ம ஊருல இதெல்லாம் வேணுமுன்னு ஆச படாதீங்க மக்கா !
துபாயில பப்ளிக்கு பிலேசில தூங்கலாமாம் !!DUBAI is installing 50-70 Boxes
Sleeping Box - How about sleeping in a box when you are just passing by a large city?


Size: 2 m x 1.4 m x 2.5 m to sleep in a comfort and security 
Cheap sleep in case of emergency for any one rich or poor! 
No time wasted looking for a hotel.
Designed to be installed at train stations,airports and central public places or cities where accommodations are fully booked.

In tropical climatic countries,the sleep box can be installed in out door on main streets.
The space includes bed.linen,ventilation system,alarm,LCD t.v. 
WiFi, and space for your laptop and recharging points for your phone.

Under your bed, there is a cupboard for your luggage.
Payment is made at the terminals who will give clients an electronic key that can be 
purchased for even 15 minutes or for as many hours as you need.


Courtesy Mr. Moideen Kabeer

8 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ஹலோ மச்சி,

ஆபீஸ்ல இவ்வளவு அருமையான இடத்த வச்சிக்கிட்டு நாங்க ஏன் பப்ளிக் பிளேஸ்ல எல்லாம் போய் தூங்கறோம்?

வ்வ்வ்..வாஆஅ ஆஅ

குட் நைட் !!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

சொர்கமே என்றாலும் நம்ம ஆபீஸ் போல வருமா ?

Mrs.Menagasathia சொன்னது…

photos superr!!

Dr.P.Kandaswamy சொன்னது…

காசு வர்றமாதிரி இருந்தா நம்ம ஊருலேயும் வந்திடும்

வேலன். சொன்னது…

யூர்கன் க்ருகியர் கூறியது...
ஹலோ மச்சி,

ஆபீஸ்ல இவ்வளவு அருமையான இடத்த வச்சிக்கிட்டு நாங்க ஏன் பப்ளிக் பிளேஸ்ல எல்லாம் போய் தூங்கறோம்?

வ்வ்வ்..வாஆஅ ஆஅ

குட் நைட் !//
யூர்கன் க்ருகியர் கூறியது...
சொர்கமே என்றாலும் நம்ம ஆபீஸ் போல வருமா ?//


இப்போதுதான் தெரிகின்றது..நம்ப ஆள் ஏன் ஆபிஸே கதி என்று இருக்கின்றார் என்று...! வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ஆ...ஹா ................. எல்லாரும் ஒன்னா வந்துகினுகீரீங்க !!

மாப்ள -யூர்கன்
சகோதரி மேனகா சத்யா
Dr.Kandaswamy
மாப்ள -வேலன்.

உங்க எல்லோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

A.சிவசங்கர் சொன்னது…

யூர்கன் க்ருகியர் மிகவும் அருமையாக சொன்னார்

இதை விட நான் வேற சொல்லனுமா

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வாங்க சிவசங்கர், கருத்துக்கு நன்றி
வழக்கமாக வருக.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக