பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, மார்ச் 7

.போதும் போதும்.....ஆள விடுங்க...

ஐயோ சாமிகளா ....போதும் போதும்.........................
இனி அடுத்த சாமிகளோ அவதாரமோ சினிமாகாரியோ வரும் வரைக்கும் நாம கொஞ்சம் ரிலாக்ஸ்டா வேறு பக்கம் போகலாம்..

வீடியோ பாத்து பாத்து பதிவுகள பாத்து பாத்து பூத்து, போன மரத்துப்போன கண்களுக்கு குளிர்ச்சியா ஜில்லென்று ஒரு பதிவு.

வேறு ஏதோ "குஜிலி ,குஷால் ,ஜொள்ளு" என்று நினைபவர்கள் மன்னிக்கவும். 

  •      

  •      

  •      

  •      

.
Its Really cool!!

கருத்தையும் எழுதிட்டு அப்டியே ஒரு ஓட்டையும் போடுங்க மக்கா.....................

17 comments:

சேட்டைக்காரன் சொன்னது…

ஆஹா! நம்மளை விட காய்கறிங்க அழகாயிருக்குதே கலர்ப்படத்துலே! சூப்பர்!!

வேலன். சொன்னது…

இரண்டாவது படம் சூப்பர்..வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

"சேட்டைக்காரன் "

கொஞ்சம் பயமாதா இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

நன்றி வேலன் மாப்ஸ்

முகுந்த் அம்மா சொன்னது…

ஆகா! என்ன கற்பனை. காய்கறி கார்விங் அருமை.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நன்றி

DREAMER சொன்னது…

சூப்பர் புகைப்படங்கள்...
கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி...

-
DREAMER

கக்கு - மாணிக்கம் சொன்னது…

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி Mr.Dreamer.
வழக்கமாக வாருங்கள்.

ரோஸ்விக் சொன்னது…

அட இந்த காயா பழமா ஆட்டை நல்லாயிருக்கு நண்பா... :-))

திவ்யாஹரி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கக்கு - மாணிக்கம் சொன்னது…

ரோஸ்விக் கூறியது...
அட இந்த காயா பழமா ஆட்டை நல்லாயிருக்கு நண்பா... :-))
அது என்ன "ஆட்டை" சாமி நா கும்ப கோணதுக்காரன் கொஞ்சம் புரியம் படி சொன்னா நல்லது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

கக்கு - மாணிக்கம் சொன்னது…

திவ்யாஹரி கூறியது...
புகைப்படங்கள் அருமை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே !

யூர்கன் க்ருகியர் சொன்னது…

nice carvings !
thx 4 d sharing!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

உங்க Blogஐ ஓபன் பண்ணா இலவச இணைப்பா ஒரு விளம்பரம் பாப் அப் ஆகுது.
Template சேஞ்சு பண்ணுங்க மச்சி !!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Thanks maap

இதே போன்று பிற ப்லாகுகளிலும் தான் விளம்பரம் வருகிறது.
டெம்ப்ளேட் மாற்றினால் மட்டும் எப்படி அது வராமல் இருக்கும்
அதனை சரி பண்ண முடியாதா ராஜா ?

Dr.P.Kandaswamy சொன்னது…

காய்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன். என் மனைவி கூட பார்த்து ரசித்தார்கள்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// காய்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன். என் மனைவி கூட பார்த்து ரசித்தார்கள்.//

Dr.P.Kandaswamy கூறியது..


ஆ....ஹா..., தம்பதி சமேதராக வந்து சிறப்பிதீர்கள்.
இருவருக்கும் மிக்க நன்றி.!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக