பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜூலை 31

இரவின் ஒளியில் துபாயின் எழில் காட்சிகள்




7 comments:

டவுசர் பாண்டி சொன்னது…

யப்பா !! கலர் கலரா கீது , பில்டிங்கே இந்த மேரி கலர் கலரா இருந்தா !!! ,,,,,,,,, ஐயே !! ரோடு எப்பிடி இருக்கும் இன்னு கேக்க வந்தா ? நீ இன்னாவோ எதோன்னு நெனச்சியா ?

பொன் மாலை பொழுது சொன்னது…

ஆமா .....டவுசரு இன்னா கண்ணக்கட்டிகினுதான் படிக்குமோ? தூங்காம கொல்லாமா மல்லுக்கு நின்னு டெம்ப்ளட் அ மாத்தி உட்டிகினு மன்ஷன் நீயீ இன்னாத்த எழுதிகின போறியோன்னு பொட்டி யான்டவே குந்திகீனு இருந்தேன் நானு ஒரு கூய் முட்ட.
நீயீ இன்னாடா நா துபாயி ரோட்ட பத்தியும் கலர பத்தியும் எய்தி உட்டுனு பூட்டியே . இதெல்லாம் நல்லாகீதா கண்ணு?.

GEETHA ACHAL சொன்னது…

மிகவும் அழகாக படம் எடுத்து இருக்கின்றிங்க....வாழ்த்துகள்

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. மகிழ்சியாக உள்ளது.
இன்றுகாலையில் உங்களின் ஓட்ஸ் அடை செய்முறை மற்றும் படங்களை பார்த்துவிட்டு
கருத்துக்களை எழுதினேன். வெளியிடப்பட்டதா என்று தெரியவில்ல. தங்களின் வருகை ஐயம் தீர்த்து. தாங்களும் மற்றும் மேனகாவும் அளிக்கும் விருந்து கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவை தருகிறது. வாழ்த்துக்கள்.

டவுசர் பாண்டி சொன்னது…

இல்லப்பா , கோச்சிக்காதே !! ஒரு மேட்டரு ரொம்ப சத்தாய்க் கீது பா !! இந்த HTML Coding - கீது பாரு இத்த எப்பிடி ப்லோக்குல எட்துக்குனு வர்றத்துன்னு ஒரே கன்பூசன் அதாம்பா , இந்த template சூப்பர் ஆ கீதுபா , மத்தது அல்லாம் நம்ப மெயில்ல
சொல்றேன்,

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் துபாய் நகரை கண்முன்னால் நிறுத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்........

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி முனைவர் சே.கல்பனா அவர்களே.
தொடர்ந்த வருகை தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக