மாடு மேய்பவனுக்கு மட்டுமா சுப்ரபாதம்..? மாட்டுக்கார சடையனுக்கும் தான் சுப்ரபாதம்...!
அண்ணாமலையான் அடிக்கமலம் என்ற திருவெம்பாவை பாடலை தேடிக்கொண்டிருக்க, இந்த சிவ சுப்ரபாதம் வந்து நிற்கிறது... விடியல் காலையில் சிவ சுப்ரபாதம். உடலும் உள்ளமும் சிலிர்க்கும் தமிழ் மறையில் கீதம்.
0 comments:
கருத்துரையிடுக