பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், அக்டோபர் 29

இந்துக்கள் வேல் யாத்திரை நடந்தலாமா?

 Stanley Rajan

இங்கே ஈழ யாத்திரை நடக்கலாமா?

நடக்கலாம், தேச விரோத செயல்கள் பல அவர்கள் செய்திருந்தாலும் நடக்கலாம்

ஈழ ஊர்வலம் என யாரையாவது கொல்லலாமா?

தாரளமாக கொல்லலாம், அது தமிழர் உரிமை

இங்கே ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடக்கலாமா?

நடக்கலாம்

சனாதான தர்மத்தை ஒழிப்போம் என திருமா முழங்கலாமா?

முழங்கலாம்

தமிழகமெங்கும் நோன்புகள் நடக்கலாமா?

தாரளமாக‌

இந்த மோகன் சி லாசரஸ், தினகரன் கூட்டமெல்லாம் நடத்தலாமா?

சந்தோஷமாக‌

குடியுரிமை போராட்டத்துக்கு இஸ்லாமியரெல்லாம் ஊர்வலம் வரலமா?

வந்துத்தான் ஆக வேண்டும்

திமுக பல ஊர்வலம் நடத்தலாமா?

அட, ஈரோட்டு ராம்சாமி நடத்தா இந்து எதிர்ப்பு ஊர்வலமா? அதனால் நடத்தலாம்

இந்துக்கள் வேல் யாத்திரை நடந்தலாமா?

அய்யகோ அது கலவரம், அது மதவாதம், அது ஆ

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக