பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், செப்டம்பர் 10

#திமுக_கேடு_தரும்

 திமுக தேசதுரோக கட்சி ..

திமுக தேசவிரோத கட்சி ..
திமுக பிரிவினைவாத கட்சி ..

இல்லாத திராவிடத்தை சொல்லி நாட்டைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்து இன்று தமிழ்நாட்டின் முதல் கோடிஸ்வரன்..

கட்டுமரம் பேரன்
கலாநிதி மாறன் தான்..

திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அடித்த கொள்ளையில் சம்பாதித்தது..

இவர்கள் வாழ
நாட்டின் வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதும் தடுப்பதும் திமுகவின் தேசதுரோகத்திற்கு சான்று..

நாட்டா ஜி திமுகவை கடுமையாக சாடியுள்ளார்
சபாஷ் ..

வரும் சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளை தோற்கடித்து தமிழகத்தை காப்பாற்றுவோம்..



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக