பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், செப்டம்பர் 10

கனிமொழியின் கள்ளத்தனம்

 





ஹிந்தி கட்டாயம் சொல்லிக் கொடுக்கும் kendriya vidyalaya பள்ளிக்கு T-shirt புரட்சி கனிமொழி திமுக ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்குப் பரிந்துரை செய்து சீட்டு வாங்கி கொடுத்த ஆதாரம் இதோ.

ஹிந்தி கட்டாயம் உள்ள KV பள்ளிக்கு நான் எப்படிப் பரிந்துரை செய்வேன்? என்று அல்லவா கனிமொழி எதிர்ப்பு காட்ட வேண்டும்!

CBSE பள்ளிகள் நடத்திக் கொண்டு, தன் பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டு, தன் ஆதரவாளர்களுக்கு kendriya vidyalaya பள்ளிகளில் சீட்டுக்குச் சிபாரிசு செய்து கொண்டு ஆனால் ஏழைக்கு மூன்றாவது மொழி கிடைக்கக் கூடாது என்றும் ஹிந்தி எதிர்ப்பு என்று அரசியல் செய்து மொழி உணர்வைத் தூண்டி முட்டாள் ஆக்க முடியும் என்று நினைக்கும் திமுக கூட்டம் எவ்வளவு பெரிய அயோக்கிய கும்பல் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இனி திமுக விட்டாலும் மக்கள் விடுவதாக இல்லை. திமுக மக்கள் கேள்விக்குப் பதில் சொல்லி ஆக வேண்டும்.

-மாரிதாஸ்






0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக