பகிர்ந்து கொண்டவர்கள்!
வெள்ளி, ஆகஸ்ட் 28
அண்ணாமலை IPS - ரஜினி - மாரிதாஸ் ; என்ன நடக்கிறது அரசியலில்! | Maridhas A...
வெறுப்பு அரசியல் செய்தே அரசியல் லாபம் அடைந்தவர்களே இந்த திக/திமுக. கும்பல்கள். இனியும் இவர்களின் இந்த வெறுப்பு அரசியல் நிலைப்பாடு எடுபடாது. தற்கால இளைஞர்கள் 1967 இல் இருந்தவர்களைவிடவும் அதிக விபரமானவர்களே. நிச்சயம் மாற்று அரசியல் இங்கே உருவாகிறது. இந்துக்களும் பெரிய அளவில் திராவிட கட்சிகளின் மேல் மகா வெறுப்பில் உள்ளனர். யானை ஒன்று தெருவில் செல்லும்போது, அங்கேயுள்ள தெருநாய்கள் யானையைக்கண்டு தூரத்தில் நின்றுகொண்டு குலைகவே செய்யும். யானை தன் வழியில் கம்பீரமாக சென்றுகொண்டே இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக