ஸ்டாலின் மட்டுமல்லாது உடன் கூடியுள்ள சக திமுக காரர்களும் கூட கொடிக்கு வணக்கம் செய்து மரியாதை காட்டவில்லை. சொல்லி வைத்தாற்போல அனைவரும் திரும்பிச்செல்கின்றனர். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு காரியம் போலவே உள்ளது. கொடி மேலே ஏறிய பின்பு சல்யூட் வைத்து வணக்கம் செலுத்துவது சிறுவயதுமுதல் அனைவரும் அறிந்துகொண்ட ஒன்றுதானே.இவர்களில் ஒருவர் கூட அப்படிசெய்யாமல் இப்படி கூட்டமாக களைந்து செல்வது வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகம் போன்றே உள்ளது. பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவை பொதுவெளியில் தெரிவித்த கூட்டமிது . எம்பி டிஆர் பாலு வும் அப்படியே திரும்ப செல்கிறார். இவர்களிடம் இந்திய தேசிய உணர்வை எதிர் பார்ப்பது மடத்தனம். மாநில ,மத்திய அரசுகளிடம் 1008 சட்டங்கள் இருந்து இவர்கள் போன்ற இந்திய துரோகிகளை இன்னமும் இங்கே விட்டுவைத்திருப்பது இரண்டு அரசுகளுக்கும் மகா கேவலம்.
0 comments:
கருத்துரையிடுக