அனைவருக்கும் வணக்கம்,
News18 நிர்வாக தலைமை நாங்கள் முன் வைத்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறிந்துள்ளனர். அதன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வேலையை நடந்து வருகிறது.
News18Tamil விவகாரம் சார்ந்து இன்றும் வீடியோ வெளியிடப்படும்.
ஏன் இதற்கு திமுக உதய நிதி முதல் அனைவரும் கதறினார்கள் என்பதை தற்போது தமிழகம் புரிந்து கொள்ளும்.
கருணாநிதி குடும்பம் தான் மீடியா மாபியா கும்பல். இதனை மக்கள் உணர வைத்து மக்களை முதலில் மீடியாக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அத்தோடு இந்த மீடியா மாபியா கும்பலிடம் இருந்து பத்திரிக்கைத்துறையைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் நம் முதல் இலக்கு.
தேசியவாதிகள் அனைவரும் முழு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-மாரிதாஸ்
0 comments:
கருத்துரையிடுக