பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஜூலை 11

மீடியா மாபியா கும்பலுக்கு சலாம் போடும் தமிழக செய்தியாளர்கள்!





























எவரும் இந்த திமுகவின் ஊடக அநியாயங்களை இன்றுவரை பேசியதே இல்லை. தேவையான உறுதியான சான்றுகளுடன் இவர்களின் வண்டவாளங்களை பலமாக சொல்வதால், தங்களின் இழிசெயல்கள் மக்களுக்கு தெளிவாக சொல்லும் மாரிதாஸின் கேள்விகளை பல வாறு மடை மாற்றம் செய்வது ஊடக மாபியா திமுக திக கும்பல்களின் இயல்பான செயலே. புகார்களுக்கு நேர்மையான பதில்களை சொல்ல இந்த திருடர் கூட்டங்களுக்கு திராணி உண்டா.?





0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக