பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஏப்ரல் 29

அவர் மதத்தளவில் இஸ்லாமியர். ஆனால் தேசத்தளவில் இந்தியர்.

Radha Krishnan
ஒரு #இஸ்லாமியர்.
அது மட்டுமல்ல, #இந்தியர்.
தமிழைக் காட்டி சமஸ்கிருதத்தைத் தூற்றுவோரைச் சாடுகிறார்.
கடவுளின் உருவங்களை எள்ளி நகையாடுபவர்களை எதிர்த்துக் கேட்கிறார்.
அவர் மதத்தளவில் இஸ்லாமியர்.
ஆனால் தேசத்தளவில் இந்தியர்.
ஹிந்து சமயத்தைப் பற்றிச் சரியான #புரிதலில்லாமல், சதா சர்வ காலமும் அதைத் தூற்றிக்கொண்டே இருப்பதுதான் மதச்சார்பின்மை என்று கருதுபவர்கள் #திருந்தட்டும்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக