பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், ஏப்ரல் 7

கழண்டுபோன காமாந்த ஹாசா...

தன் நிலை மறந்து வரம்பு மீறுகிறான் இந்த எச்சை பொருக்கி நாய். இவர் சொல்வது போல புத்தி சுவாதீனம் இல்லைதான். அந்தக்குடும்பமே அப்டித்தான் உள்ளது.
ஸ்டான்லி ராஜன் சொல்வது முற்றிலும் சரிதான்
மூளை கழண்டு போயுள்ளது.. காமந்த ஹாசனுக்கு

கொஞ்ச நாளைக்கு முன்பு இந்தியன் 2 படபிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது நமக்கு தெரியும், ஆனால் ஒரு நபருக்கு பின் மண்டையில் அடிபட்டு இருந்தது பலருக்கு தெரியாது
அவரை பற்றிய தகவல் இப்பொழுது வருகின்றது, அடி பட்டதில் மனிதர் மூளை குழம்பி திரிகின்றார்
அவர் பெயர் கமலஹாசன் என்பதாகும்
ஆம் அடிபலமாக பட்டதில் மிகுந்த எச்சரிக்கைக்கு பின் மருத்துவர்கள் அவரை எதை பற்றி அதிகம் கவலைபட்டாலும் மூளைக்கு ஆபத்து என சொல்லி அனுப்பிய பின்புதான் கொரானா வந்து சூட்டிங்க் தடை என்றானது
மனிதர் அந்த அதிர்ச்சியில் ஆடிபோய்விட்டார்
அதைவிட அதிர்ச்சியாக கட்டிபிடிக்க கூடாது, முத்தமிட கூடாது என நிலமை மாறியதில் சக பறவைகளும் பறந்துவிட மனிதர் குழப்பத்தின் உச்சியில் கத்திகொண்டிருக்கின்றார்
அப்படி எழுதியதுதான் மோடிக்கான கடிதம்
முன்னெச்செரிக்கை இன்றி போதிய அவகாசமின்றி மோடி அவசர நிலையினை கொண்டு வந்தாராம், அவகாசம் கொடுக்க மோடி ரெடி, கொரோனா பொறுக்குமா?
காட்டாற்று வெள்ளம் பாயும் பொழுது மக்களை வலுகட்டாயமாக வெளியேற்ற வேண்டுமா? இல்லை மெதுவாக தடவி கொடுத்து அவகாசம் கொடுத்து மீட்க வேண்டுமா?
அப்படியும் மோடி சில அறிவிப்புக்களை செய்துதான் தடை உத்தரவு கொண்டு வந்தார், அதிலும் உணவு பொருள் தட்டுபாடோ வேறு பாதிப்போ இல்லாமல் பார்த்தும் கொள்கின்றார்
கொரோனா காலத்தில் பட்டினி என யாருமில்லை, எல்லோருக்கான பாதுகாப்பும் உறுதி செய்யபடுகின்றது
இதில் இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார் கமலஹாசன்
குதிக்கட்டும்
காட்டு தீ பற்றி எரியும் பொழுது மக்களை எப்படி தயார்படுத்தி மீட்டு காக்க வேண்டுமோ அப்படி செய்கின்றார் மோடி, கமலஹாசனுக்கு அது பொறுக்கவில்லை
சரி உங்கள் திட்டம் என்ன? மோடி இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டால் இந்தியன் படபிடிப்பை ராணுவ காவலில் நடத்தி முடித்து, ராணுவ காவலில் மக்களை தியேட்டருக்கு வரசொல்வேன் என சிரிக்காமல் சொல்வார்
மனிதர் பெப்சி தொழிலாளருக்கும் சல்லி காசு கொடுத்ததாக தெரியவில்லை, கொரோனா நிதி கொடுத்ததாகவும் தெரியவில்லை
இந்தியன் 2 படத்தின் தயாரிப்பில் கமலுக்கும் பங்கு உண்டு, சில நூறு கோடிகளை எதிர்பார்த்த கமலுக்கு திரையுலகம் முடங்கியதில் பலத்த அதிர்ச்சி
அதைவிட அதிர்ச்சி கட்டிபிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகளை இன்னும் ஒரு வருடத்துக்கு வைக்க முடியாது என்பது அதில் கதறி கொண்டிருக்கின்றார்
இவருக்காக தனி அனுமதியுடன் படபிடிப்போ இல்லை கட்டிபிடி சீனோ மோடி வைக்க முடியாது அது அவரின் வேலையும் அல்ல, கடமையும் அல்ல‌
அவருக்கான வேலை ஆயிரம் உண்டு, இவரை பற்றி கவலைபடவெல்லாம் அவருக்கு நேரமில்லை


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக