Stanley Rajan
ஏம்பா சிவகுமாரா, ஊரெல்லாம் ராமாயணம் பேசுனீங்களேப்பூ.. மகாபாரதம் பேசுனீங்களேப்பூ.. ஒரு காலேஜ் விட்டீகளா? ஒரு மேடை விட்டீகளா? இடையில செல்போன் வந்தாலும் உடைச்சி போட்டுட்டு பேசினீகளேப்பூ
இந்துமதம் மேலவும் அந்த சம்பிரதாயம் மேலயும் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம்னுண்ணு நாங்கெல்லாம் சந்தோஷமா இருந்தோமே..
இப்போ என்னாச்சி? உங்க மருமகா வடநாட்டு சிறுக்கி என்ன பேசிட்டாப்பூ? காதுல விழுந்துல்ல?
ஏம்பூ ஜோத்பூர் அரண்மனையும் தஞ்சாவூர் கோவிலும் ஒண்ணுங்களா? அரசன் கண்ட பொம்பள கூட படுத்த அரண்மனையும் புனிதமான கோவிலும் உங்க குடும்பத்துல ஒண்ணுங்களா? சொல்லுங்க
ஏம்பூ.. உங்க மருமக பொண்ணு துருக்கு சுல்தான் வம்சமா? இல்ல பாம்பே டையிங் வாடியா பேத்தியா? அவக குடும்பம் என்னப்பூ? அவ வாழ்க்கையில மகராஷ்ட்ரா அரசு ஆஸ்பத்திரி பார்த்ததே இல்லியா?
சொல்லுங்கப்பூ.. அங்கெல்லாம் பார்க்காம தஞ்சாவூர்ல பாத்தாகளோ..
ஏம்பூ அதே தஞ்சாவூர்ல மசூதி இருக்கு, பக்கத்துல வேளாங்கண்ணி கோவில் இருக்கு , அத பத்தி எல்லாம் ஏம்பூ பேசல
இங்க பாருங்கப்பூ, ராஜராஜன் ஒரு சிவனடியார் கண்ணப்ப நாயனார் கண்ண கொடுத்த மாதிரி, சிறுதொண்ட நாயனார் மகனை கொடுத்தமாதிரி , தன் அரசாங்கத்தோட மொத்த சொத்தையும் கொடுத்து அவன் கோவில் கட்டினாப்பா
அவன் உன்ன மாதிரி கார்மென்ட் பேக்டரி கட்டலப்பா, சென்னையில உன் பிள்ளைங்க மாதிரி வீடு கட்டலேப்பா? அவன் கோவில் கட்டினான்
சொன்னாளே உன் மருகமா அது ஜோத்பூர் அரண்மனை மாதிரின்னு, அப்படி தன் கூத்தியாவுக்கும் அழகிகளுக்கும் ராஜராஜன் கட்டலப்பா.. கட்டல
அவன் சிவனுக்காக கட்டினான். ராஜராஜனுக்கும் ராஜன் சிவன்னு மனசார அம்புட்டு பெருசா கட்டினான்
ஏம்பூ, கோடி கோடியா சம்பாதிச்சி பேக்டரி ஏஸ்டேட்ன்னும் வாங்குனீங்களே, நீங்க என்னப்பூ கிழிச்சீக? அகரம் பவுண்டடேஷன்னா என்னப்பூ? அரசாங்கத்துக்கு வரிகட்டாம நீங்க சமாளிக்கிற திருட்டு வேலைதானப்பூ
அந்த பணத்த அரசுக்கு கொடுத்தா அவுகளே படிக்க வைப்பாகளே, நீங்க ஏம்பூ இடையில விளம்பரம்?
சரிப்பூ நீனும் உன் குடும்பமும் எத்தனை கோவிலுக கட்டினீங்கப்பூ, சொல்லுங்க
இங்க பாருங்கப்பூ, ராஜராஜன் ஆட்சியிலயும் அன்னைக்கு என்ன மருத்துவம் இருந்தோ அது முழுசா ஆதுர சாலைன்னு இருந்து, அன்னைக்கு என்ன கல்வி இருந்தோ அது சிற்பம், கலை , ஆடல், பாடல், கருவி, வீரம், குதிரை, யானைன்னு எல்லாமும் இருந்து
அவன் காலத்துல அவன் நம்ப1 ராஜாப்பூ, உலகத்துல தோல்வியே அடையாத நம்பர் 1 ராசாப்பூ
இன்னைக்கு எதுப்பூ நிலைச்சி நிக்குது, அவன் அரசா? அவன் மாளிகையா? அவன் படையா? கல்வியா? ராணுவமா? வாரிசா? செல்வமா? எது ஆயிரம் வருஷமா அவன் பெயரை சொல்லுதுப்பூ
அவன் பக்தி, சிவன் மேல அவன் வச்ச பக்தி
அத ஊர் பார்க்குது, உலகமே வந்து பார்த்து வணங்குது, ஆச்சரியபடுது, கன்ணீர்விடுது ஏன்? அவன் பக்திப்பூ
நீங்கெல்லாம் என்னப்பூ பெரிய இவுகளா? அடுத்த 100 வருஷம் கழிச்சி உன்ன தெரியுமா? உன் மருமகள உலகத்துக்கு தெரியுமா?
உங்கள விட பெரிய நடிகனப்பா நான், என்னை யாருக்கு தெரியும், என் அளவுக்கு நடிச்சி கிழிச்சிட்டீகளோ? உன் மொத்த குடும்பமும் நடிச்சாலும்.... வேணாம்ப்பா
நீ காணாம போய்ரருவ, உன் சந்ததி காணாம போகும், உன் அடையாளமே இருக்காதுப்பு
ஆனா சோழன் நிற்பான், அவன் கோவில் நிற்கும். அதுதானப்பா ஆண்டவன் பக்தியும் அவன் அனுகிரகமும்
நீங்க நிறைய வாசிப்பீகளே, ஆழ்வார் அடியார்னு
ஆனா அவுக காலத்துல வாழ்ந்த பக்திமான், சக்திமான், படிச்சவன், பணக்காரன், வைத்தியன்னு எவன் வரலாறுல இருக்கான்? ஆனா அவங்க நிக்குறாங்களே எப்படி?
பக்தி, அவங்க ரத்தத்துல கலந்த பக்தி
அது ஒவ்வொருவனுக்கும் வேணும்ப்பா, அந்த கோவில்கள் வெறும் கோவில் இல்லப்பா நம்ம நாகரீகம், நம்ப பக்தி, நம்ம வாழ்வு, நம்ம அடையாளம்ப்பா
அதையா உன் மருமக பொண்ணு கெடுக்கபார்க்குது, சரிப்பா ஒரு டாஸ்மாக் பாட்டில் விலை என்னப்பா? ஒரு கிலோ மட்டன் , மீன் என்ன விலையப்பா?
உன் மருமகா சேலை என்ன விலை? நீ அடிக்கிற டை பேண்ட் சட்டை எல்லாம் என்ன விலையப்பா?
சொல்லுப்ப்பா? அவ்வளவா கோவிலுக்கு அள்ளி கொடுக்குறாங்க. ஒரு ஜவுளிகடை மீன்கடை நகைகடை ஏனப்பா உன் சினிமாவில் புழங்கும் பணமா கோவில்ல சுத்துது
சொல்லுப்பா., உன் நெஞ்ச தொட்டு சொல்லு
நூறோ சில்லறையோதானப்பா உண்டியல்ல விழும் அதுவும் அறநிலையம் அள்ளிட்டு போகும்
சொன்னாளே உன் வீட்டு மகராசி, தஞ்சாவூர் கோவில்னு. அதுக்கு கும்பாபிஷேகம் நடத்த யாரப்பா சல்லிகாசு கொடுத்தா? நீ? உன் பையன்? உன் மருமக?
இல்லியப்பா, ஆனா பாமரன் கொடுத்தான் லட்சமும் ஆயிரமும் கொடுத்தான். உங்க கோயமுத்துர் பய ஒருத்தன் வீட்டை அடமானம் வச்சி கொடுத்தான்
ஏன்? அவன் தமிழன், அவனுக்கு கவுரவமும் மானமும் பக்தியும் இருந்திச்சி, நம்ம அடையாளம் நிலைக்கணும்னு வைராக்கியம் இருந்திச்சி
ஏம்பா கோவிலுக்கு கொடுக்காதேன்னு உன் மருமக சொன்னாளே, சினிமா டிக்கெட் விலை நடிகன் சம்பளம் பத்தி சொன்னாளா, சொல்லவே இல்லியப்பூ...
அட அந்த பொண்ணு சிறுக்கிக்கி அறிவில்ல, உன் பையனுக்கும் அறிவில்ல இருந்தா அவள ஏன் கட்டபோறான்
ஆனா உனக்குமா அறிவில்ல? மானமில்ல, இந்து பக்தி இல்ல..
நீயும் வாயே திறக்கலண்ணா..எப்படிப்பா..எங்களால தாங்கமுடியுமா சொல்லு? .. நீயுமாய்யா எங்கள ஏமாதிட்டே.. நீயுமாய்யா விலை போயிட்ட..
போய்யா போ
ஆனா உன்னாலும் உன் குடும்பத்தாலும் இங்க ஒரு மயிரையும் புடுங்க முடியாதுப்பூ.. அத மட்டும் மனசுல வச்சிக்க...
கடைசியா ஒண்ணுப்பூ.. இனி எங்கயவாவது நீ மேடையேறி ராமாயணம் மகாபாரதம் ஒழுக்கம் பண்பாடு மண்ணாங்கட்டின்னு பேசினேன்னா உடையிறது உன் போனா மட்டும் இருக்காதுப்பூ
அம்புட்டுதான் சொல்லுவேன்.. ஆமா..""
0 comments:
கருத்துரையிடுக