பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 18

உலகமே அரண்டு தொழில்துறையே முடங்கி, சரி என்ன பணமழிந்தாலும் பரவாயில்லை உயிர்கள் காக்கபட வேண்டும் என கடும் முனைப்பில் இறங்கியிருக்கின்றது ஒவ்வொரு நாடும் யாரும் வீட்டை விட்டு வரவேண்டாம், லாக் டவுன் செய்திருகின்றோம் கூட வேண்டாம், நாடு முக்கியம் மக்கள் முக்கியம் என கதறிகொண்டிருக்கின்றது மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பில்லியன் டாலர் நஷ்டம் என்றாலும் பரவாயில்லை என ஒத்துழைக்கின்றார்கள் இங்கே தமிழகத்தில் ஒரு கூட்டம் சி.ஏ.ஏ எதிர்ப்பு கூட்டம் நடத்தி சிறையினை நிரப்புமாம் ஒவ்வொரு நாடும் சிறைகைதிகளும் முக்கியம் என சொல்லி விடுவிக்கின்றது, சிறை நோயினை பரப்பும் என அஞ்சுகின்றது ஆனால் இந்த மாபெரும் அறிவாளிகள் கும்பலாய் நிரப்புவார்களாம் இவர்களுக்கு கூட்டத்தில் நோய்வரும் என தெரியுமா என்றால் தெரியும், பரவும் என தெரியுமா என்றால் தெரியும் ஆனாலும் ஏன் வரிந்து கட்டுகின்றார்கள் எல்லாம் தற்கொலைபடை பயிற்சி இப்படித்தான் இருக்கும், நோயினை காவலருக்கும் சிறைவாசிகளுக்கும் பரப்பி நாட்டை குழப்புவோம் எனும் மகா விபரீத திட்டம் கொஞ்சமும் அறிவில்லை, திட்டமில்லை, நிதானமில்லை இந்த கோஷ்டிக்கு தனிநாடு கொடுத்தால் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் ஆப்கன் வங்கம் போலத்தான் இருக்கும், இதில் இந்தியாவிலும் இவர்களை கொஞ்ச வேண்டுமாம் பிரிட்டன் ஒரு சட்டம் இயற்றுகின்றது, அரசின் சட்டத்தை மீறி நோய்காலத்தில் நடமாடினால் பத்தாயிரம் பவுண்ட் அபராதமாம் இங்கு பணம் எல்லாம் வேண்டாம், எல்லாம் கனராபேங்கில் இருந்து டெப்பாசிட் எடுத்து வைத்திருகின்றது மாறாக தான் கெட்டாலும் நாட்டை கெடுக்க வேண்டும் என வெறியோடு கிளம்பியிருக்கும் இந்த கூட்டத்தை கப்பலில் ஏற்றி நடுகடலில் தள்ள வேண்டும் ஒருகாலமும் இவர்களால் இங்கு நன்மை விளையாது, விடமாட்டார்கள், அடித்து விரட்டி நாட்டை காப்பதே அறிவுடமை இந்த கோஷ்டி தமிழகத்தில் 40 இடங்களில் ஆர்பாட்டம் நடத்துகின்றதாம் தடையினை மீறுமாம் 40 இடங்களிலும் நோய்பரப்பினால் யார் பொறுப்பு? நிச்சயம் திமுக கோஷ்டிதான் பொறுப்பு வீடியோவில் வந்து குரனோவ் விளக்கம் கொடுக்கும் திமுக தலைவர் இவர்களை ஏன் கண்டிக்கவில்லை தடுக்கவில்லை? அவர்கள் போராட்டம் என்றால் ஓடும் திமுக தலமை நோய்பரப்பும் இக்கூட்டத்தை கண்டித்தால் என்ன? பழனிச்சாமி அரசு மற்ற மக்களை காப்பாற்ற ராணுவத்தை அழைத்தாவது இவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யட்டும், இவர்களுக்கு பின்புலத்தில் இருக்கும் திமுகவினை இனியாவது மக்கள் உணரட்டும் 40 இடங்களை பாருங்கள் அறிவாலயம், கோபாலபுரம், வேளச்சேரி, சிஐடி காலணி என திமுக இடங்கள் ஏதும் இருக்காது, அவ்வளவு புரிந்துணர்வு மற்றும் பாதுகாப்புStanley Rajan
உலகமே அரண்டு தொழில்துறையே முடங்கி, சரி என்ன பணமழிந்தாலும் பரவாயில்லை உயிர்கள் காக்கபட வேண்டும் என கடும் முனைப்பில் இறங்கியிருக்கின்றது
ஒவ்வொரு நாடும் யாரும் வீட்டை விட்டு வரவேண்டாம், லாக் டவுன் செய்திருகின்றோம் கூட வேண்டாம், நாடு முக்கியம் மக்கள் முக்கியம் என கதறிகொண்டிருக்கின்றது
மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பில்லியன் டாலர் நஷ்டம் என்றாலும் பரவாயில்லை என ஒத்துழைக்கின்றார்கள்
இங்கே தமிழகத்தில் ஒரு கூட்டம் சி.ஏ.ஏ எதிர்ப்பு கூட்டம் நடத்தி சிறையினை நிரப்புமாம்
ஒவ்வொரு நாடும் சிறைகைதிகளும் முக்கியம் என சொல்லி விடுவிக்கின்றது, சிறை நோயினை பரப்பும் என அஞ்சுகின்றது
ஆனால் இந்த மாபெரும் அறிவாளிகள் கும்பலாய் நிரப்புவார்களாம்
இவர்களுக்கு கூட்டத்தில் நோய்வரும் என தெரியுமா என்றால் தெரியும், பரவும் என தெரியுமா என்றால் தெரியும் ஆனாலும் ஏன் வரிந்து கட்டுகின்றார்கள்
எல்லாம் தற்கொலைபடை பயிற்சி இப்படித்தான் இருக்கும், நோயினை காவலருக்கும் சிறைவாசிகளுக்கும் பரப்பி நாட்டை குழப்புவோம் எனும் மகா விபரீத திட்டம்
கொஞ்சமும் அறிவில்லை, திட்டமில்லை, நிதானமில்லை
இந்த கோஷ்டிக்கு தனிநாடு கொடுத்தால் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் ஆப்கன் வங்கம் போலத்தான் இருக்கும், இதில் இந்தியாவிலும் இவர்களை கொஞ்ச வேண்டுமாம்
பிரிட்டன் ஒரு சட்டம் இயற்றுகின்றது, அரசின் சட்டத்தை மீறி நோய்காலத்தில் நடமாடினால் பத்தாயிரம் பவுண்ட் அபராதமாம்
இங்கு பணம் எல்லாம் வேண்டாம், எல்லாம் கனராபேங்கில் இருந்து டெப்பாசிட் எடுத்து வைத்திருகின்றது மாறாக தான் கெட்டாலும் நாட்டை கெடுக்க வேண்டும் என வெறியோடு கிளம்பியிருக்கும் இந்த கூட்டத்தை கப்பலில் ஏற்றி நடுகடலில் தள்ள வேண்டும்
ஒருகாலமும் இவர்களால் இங்கு நன்மை விளையாது, விடமாட்டார்கள், அடித்து விரட்டி நாட்டை காப்பதே அறிவுடமை
இந்த கோஷ்டி தமிழகத்தில் 40 இடங்களில் ஆர்பாட்டம் நடத்துகின்றதாம் தடையினை மீறுமாம்
40 இடங்களிலும் நோய்பரப்பினால் யார் பொறுப்பு? நிச்சயம் திமுக கோஷ்டிதான் பொறுப்பு
வீடியோவில் வந்து குரனோவ் விளக்கம் கொடுக்கும் திமுக தலைவர் இவர்களை ஏன் கண்டிக்கவில்லை தடுக்கவில்லை?
அவர்கள் போராட்டம் என்றால் ஓடும் திமுக தலமை நோய்பரப்பும் இக்கூட்டத்தை கண்டித்தால் என்ன?
பழனிச்சாமி அரசு மற்ற மக்களை காப்பாற்ற ராணுவத்தை அழைத்தாவது இவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யட்டும், இவர்களுக்கு பின்புலத்தில் இருக்கும் திமுகவினை இனியாவது மக்கள் உணரட்டும்
40 இடங்களை பாருங்கள் அறிவாலயம், கோபாலபுரம், வேளச்சேரி, சிஐடி காலணி என திமுக இடங்கள் ஏதும் இருக்காது, அவ்வளவு புரிந்துணர்வு மற்றும் பாதுகாப்பு


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக