பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், மார்ச் 26

கருணாநிதியின் ஆக்டோபஸ் கார்பரேட் குடும்பம்

Amudha B to Cho Fans Club
தினகரன்
சூர்யன் எப்எம்
ரெட் ஜெயின்ட் சினிமா
வரிசையில் நமது கண்ணுக்குத் தெரியாத கெவின்கேர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்..
சிக் ஷாம்பூ
மீரா சீயக்காய்
மா மேங்கோ ஜீஸ்
நைல் ஷாம்பூ
கார்த்திகா சீயக்காய்
கார்த்திகா ஷாம்பூ
இண்டிகா ஹேர்டை
ஸ்பின்ஸ் பவுடர்
ஃபேரவர் அழகு கிரீம்
லாவா பெர்ரி ஹேர் கிரீம்
ராகா பாடி கிரீம்
ராகா மசாஜ் ஆயில்
கேவின் பால் தயிர்
கேவின் பட்டர் மில்க் ஷேக்
கேவின் பன்னீர் லெஸ்ஸி
ருசி ஊறுகாய் வகைகள்
கார்டன் நொறுக்குத்தீனி
சின்னிஸ் கடலைமிட்டாய்
ஹேமாஸ் இட்லி தோசை மாவு
கோகோமா இளநீர் ஜீஸ்
சில் அவுட் பழரச வகைகள்
முதலிய பல கார்பரேட் கம்பெனி பொருட்கள் கருணாநிதி குடும்பத்தினருடையது என்பது திமுக ஊப்பிஸ்களுக்கு கூட தெரியாது.. பாவம்..

கருணாநிதியின் ஆக்டோபஸ் கார்பரேட் குடும்பம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவின் தொழிற்துறை அனைத்தையும் பல பெயர்களின் தன் கைக்குள் வைத்து ஆட்டுவிக்கிறது..
மோசமான இந்திய ஜனநாயகத்தால் இதுபோன்ற கார்பரேட் அரசியல்வாத வியாபாரிகளை வீழ்த்த எந்த வழியுமில்லை..
ஊருக்கு தமிழ், பெரியார், அண்ணா உபதேசம் செய்யும் கருணாநிதி குடும்ப கார்பரேட் கம்பெனிகளின் பொருட்களின் பெயரை பார்த்தால் அதில் எதிலும் தமிழோ, பெரியாரோ, அண்ணாவின் பெயரோ, இந்துமத அவமதிப்போ இல்லை..
இந்துமத இழிவு, தமிழும், பெரியாரும் ஊருக்கு உபதேசம் செய்யவே.. தன் தொழிலுக்கு இல்லை..

சுப.வீ, திக.வீரமணி, வைரமுத்து, கமலஹாசன், திருமுருகன் காந்தி, கரு.பழனியப்பன், தமிழக சினிமா நடிகர்களில் பெரும்பாலோர், தமிழக ஊடக நெறியாளர்கள், வெந்தவாயன் வேல்முருகன், கம்யூ கட்சிகள், திருமாவளன் முதலானவர்கள் இந்த உலகமகா கோடீஸ்வர கருணாநிதி குடும்ப கார்பரேட்களிடம் ஓசிக்கு வாங்கி தின்பவர்கள் அல்லது பலனடைபவர்கள்..
அதனால் திமுக ஜால்ரா எப்போதும், ஓங்கி ஒலிக்கும்!
நாம் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் கருணாநிதி குடும்ப நிறுவனங்களுக்கு தினமும் பல ரூபாய் சம்பாதித்து கொடுக்கும் கட்டாய நிலையில் நம்மை அறியாமலேயே உள்ளோம்!
கருணாநிதி ஆக்டோபஸ் குடும்ப ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! அல்லது உலகையே விலைபேசும் அளவிற்கு பணத்தை சேர்த்துவிடுவார்கள்!0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக