பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், மார்ச் 4

தமிழக பாரம்பரிய எதிரிகள் திக, திமுக ஒழிக....

Stanley Rajan
பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்த, இந்துமதமும் தமிழரும் பிரிக்கமுடியாமல் உயிரும் உடலுமாக கலந்தே வந்த அந்த பாரம்பரியத்தை பிரிக்க நினைத்து அழிச்சாட்டியம் செய்த திக, திமுக தமிழக பாரம்பரிய எதிரிகளா? இல்லை இந்தியா முழுக்க இந்துமதத்தால் இணைந்திருந்த அந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க முனைவோர் பாரம்பரிய எதிரிகளா?
காசி முதல் குமரி வரை இருந்த இந்துமதத்தில் தமிழன் ஒரு அங்கமாய் இருந்தான், ஆயிரகணக்கான அழியா ஆலயங்களை அமைத்து அதை நிரூபித்தான்
நிச்சயம் தமிழனுக்கு மதமில்லை என சொல்லி, எல்லாம் பார்ப்பன மோசடி என சொன்ன ராம்சாமியும் அவரின் கோஷ்டியும் திமுகவுமே தமிழக பாரம்பரிய எதிரிகள், அதனாலே அந்த பாரம்பரியம் மீட்டெடுக்கபட வேண்டும் என சொல்லும் பொழுது இப்படி அஞ்சி சாகின்றார்கள்
த‌மிழனுக்கு மதமில்லை என சொல்லி தமிழனின் பாரம்பரியத்தை ஒழிக நினைத்த தமிழக பாரம்பரிய எதிரிகள் திக, திமுக ஒழிக....

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக