பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், பிப்ரவரி 19

யாருக்கு யார் பிச்சை போட்டார்கள் ..?

சென்னை மெரினாவில் இந்த சமாதிக்கு இடம் யார் போட்ட பிச்சை மிஸ்டர் ஆர் .எஸ் .பாரதி..??
எடப்பாடி பழனிசாமியும்,ஓ .பன்னீர்செல்வமும் போட்ட பிச்சை தானே..!!
திமுக ஆட்கள் யாராக இருந்தாலும் சற்று வாயடக்கத்துடன் பேசவேண்டும். நடப்பது 2020 மென்.. 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக