பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, பிப்ரவரி 14

படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு....

Ramachandran Girinandhan
இமாம் அலி.
மேலூர், மதுரை மாவட்டத்தை சார்ந்தவன்.
கோவை குண்டு வெடிப்பு ,ஆர் எஸ் எஸ் அலுவலக குண்டு வெடிப்பு போன்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக விளங்கிய பயங்கரவாதி .
பாகிஸ்தான் ISI யின் தீவிர இராணுவ பயிற்சிகளை பெற்று பல்வேறு
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் .
சிறையில் இருந்த போது வழக்கிற்காக திருமங்கலம் சென்ற போது ,
நீதி மன்றத்திலிருந்து நவீன துப்பாக்கி ஆயுதங்களுடன் காவலர்களின் மீது துப்பாக்கி சூடு சண்டையில் ஈடுபட்டு பயங்கர வாதிகளின் உதவியோடு சிறையிலிருந்து தப்பியவன்.
பெங்களுரூவில் தலை மறைவாக இருந்த போது தமிழக போலிசரால் சுட்டுகொல்லப்பட்டான்.
தமிழகத்தின் திராவிட இயக்கங்களின் மத சார்பு அரசியலால் அப்பாவி ஹிந்துக்கள் பலியான நாள் ..
படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு திராவிட கட்சிகள் யாரும் அஞ்சலி செலுத்துவது கிடையாது, ?
தமிழ் ஹிந்துக்களுக்கு திராவிட இயக்கங்கள் செய்யும் துரோகம்,
மத சார்பற்ற ஒட்டு வங்கி அரசியல் ..
பலிதானிகளுக்கு எனது அஞ்சலி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
ஜெய்ஹிந்த்.
0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக