பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், டிசம்பர் 18

Staney Alphonse Rajan Stanley Rajan மற்றும் Stanley Rajan உடன் உள்ளார். 11 நிமிடங்கள் · மலேசியா தன் நாட்டில் கள்ளகுடியேறிகளுக்கான பொதுமன்னிப்பு காலம் விரைவில் முடிவடையும் என்றும் அதன் பின் கடும் நடவடிக்கை இருக்கும் என எச்சரிக்கின்றது அரபு நாடுகளும் கள்ளகுடியேறி எந்த நாட்டு இஸ்லாமியனாயினும் தண்டனை கொடுத்து முதுகில் மிதித்து விரட்டுவோம் என எச்சரிக்கின்றது. ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகள் எப்பொழுது திரும்பி செல்வார்கள் என முணுமுணுக்க தொடங்கிவிட்டது. துருக்கி சிரிய அகதிகள் விரைவில் விரட்டபடுவார்கள் என தன் மக்களிடம் உறுதி அளித்துவிட்டது, சிரியர் இஸ்லாமியராயினும் துருக்கி இஸ்லாமியரின் நிலைப்பாடு நாட்டு நலம் என்ற அளவிலே இருக்கின்றது அமெரிக்கா நாடு முழுக்க அந்நிய நாட்டு முறையற்ற குடிவாசிகளை கைகாலை கட்டி அனுப்புதல் கண்டெய்னரில் போட்டு கப்பலில் அனுப்புதல் என தொடங்கிவிட்டது மங்கோலிய பக்கம் துப்பாக்கி சகிதம் காத்திருக்கின்றது சீனா ஒவ்வொரு நாடும் தன் நாட்டில் குவிந்த அந்நிய குடியேறியினை விரட்ட படாதபாடு படும் பொழுது இத்திருநாட்டில் மட்டும் "வந்தவனை மாலை சூடி வாழவிடு.. வருபவனுக்கு வீடு கட்டி காத்திரு" என போராட கிளம்பியிருகின்றன சில பொறுப்பற்ற தரப்பு இந்த கேரள கம்யூனிஸ்ட் கருமாந்திரம், தமிழக திமுக சர்வாதிகாரி, வங்கத்து சூனியாகாரி ஆகியோருக்கு இஸ்லாமிய பாசம் என்றா நினைக்கின்றீர்கள்? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை இவை மூன்றும் விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் மாநிலங்கள், இங்கிருக்கும் சிறுபான்மை இஸ்லாமியரின் வோட்டை வாங்கத்தான் தேச நலனை காவுகொடுக்க துணிகின்றது இந்த பொறுப்பற்ற தரப்பு

மலேசியா தன் நாட்டில் கள்ளகுடியேறிகளுக்கான பொதுமன்னிப்பு காலம் விரைவில் முடிவடையும் என்றும் அதன் பின் கடும் நடவடிக்கை இருக்கும் என எச்சரிக்கின்றது
அரபு நாடுகளும் கள்ளகுடியேறி எந்த நாட்டு இஸ்லாமியனாயினும் தண்டனை கொடுத்து முதுகில் மிதித்து விரட்டுவோம் என எச்சரிக்கின்றது.
ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகள் எப்பொழுது திரும்பி செல்வார்கள் என முணுமுணுக்க தொடங்கிவிட்டது.
துருக்கி சிரிய அகதிகள் விரைவில் விரட்டபடுவார்கள் என தன் மக்களிடம் உறுதி அளித்துவிட்டது, சிரியர் இஸ்லாமியராயினும் துருக்கி இஸ்லாமியரின் நிலைப்பாடு நாட்டு நலம் என்ற அளவிலே இருக்கின்றது
அமெரிக்கா நாடு முழுக்க அந்நிய நாட்டு முறையற்ற குடிவாசிகளை கைகாலை கட்டி அனுப்புதல் கண்டெய்னரில் போட்டு கப்பலில் அனுப்புதல் என தொடங்கிவிட்டது
மங்கோலிய பக்கம் துப்பாக்கி சகிதம் காத்திருக்கின்றது சீனா
ஒவ்வொரு நாடும் தன் நாட்டில் குவிந்த அந்நிய குடியேறியினை விரட்ட படாதபாடு படும் பொழுது இத்திருநாட்டில் மட்டும் "வந்தவனை மாலை சூடி வாழவிடு.. வருபவனுக்கு வீடு கட்டி காத்திரு" என போராட கிளம்பியிருகின்றன சில பொறுப்பற்ற தரப்பு
இந்த கேரள கம்யூனிஸ்ட் கருமாந்திரம், தமிழக திமுக சர்வாதிகாரி, வங்கத்து சூனியாகாரி ஆகியோருக்கு இஸ்லாமிய பாசம் என்றா நினைக்கின்றீர்கள்?
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை
இவை மூன்றும் விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் மாநிலங்கள், இங்கிருக்கும் சிறுபான்மை இஸ்லாமியரின் வோட்டை வாங்கத்தான் தேச நலனை காவுகொடுக்க துணிகின்றது இந்த பொறுப்பற்ற தரப்பு

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக