பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், டிசம்பர் 17

அரசு பதில் சொல்ல வேண்டும் : முக ஸ்டாலின்

Stanley Rajan
19 மணி நேரம் ·
ஜாமியா பல்கலைகழகத்தின் ஒவ்வொரு ரத்த துளிக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும் : முக ஸ்டாலின்

அண்ணாமலை பல்கலைகழக ரத்த துளிக்கோ, அதன் பின் உட்கட்சி, ஆட்சி, எதிர்கட்சி என திமுகவால் சிந்தபட்ட ஒவ்வொரு ரத்ததுளிக்கும், அவர்களால் உருவான சாம்பலுக்கு எங்கே இருக்கின்றது திமுகவிடம் பதில்?

எத்தனை கல்லூரிகள் எவ்வளவு தாக்குதல்கள்?

தாமிரபரணி படுகொலைக்கு திமுகவிடம் பதில் உண்டா? இல்லை 2006ல் ஈழபோராட்டத்துக்காக அடித்துவிரட்டபட்ட மாணவரின் ரத்தத்துக்கு பதில் உண்டா?

அமைதிபடை வீரர்களின் ரத்தத்துக்கு, ராஜிவின் ரத்தத்துக்கு என்ன பதில் கொடுத்தது திமுக?

மாணவர்களை தூண்டிவிடுவதாக நினைத்து தன் மேலே மண் அள்ளி போடுகின்றார் சர்வாதிகாரி

இந்த கிஷோர் பிரசாந்த் மகா கெட்டிக்கார‌ பார்ப்பான் போல, திட்டமிட்டு அழகாக பழிவாங்குகின்றார்


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக