பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், நவம்பர் 7

எங்களின் பள்ளிக்கூட காலங்களில்

1963 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "திருக்குறள் தெளிவுரை" புத்தகத்தில் உள்ள அய்யன் #வள்ளுவனின் புகைப்படம். இப்புகைப்படமே தக்க சான்று!!. அதற்கு பின்னர் வந்த #திருடர்கூட்டம் புகைப்படத்தில் இருந்ததை திருடிவிட்டனர். #திருவள்ளுவர்

சிறுவயதில் எங்களின் பள்ளிக்கூட காலங்களில் இந்தத்திருக்குறள் புத்தகம் அதிகம் பயன்படுத்தினோம். டாகடர் மூ. வரதராசனார் அவர்களின் தெளிவுரையுடன் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிக்கு கழகம் வெளியீட. அதன்பின்னர் மெல் மெல்ல திராவிட கொள்ளையர்கள் கூட்டம் சகலத்தையும் மாற்றியது



0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக