இந்துக்களை மட்டும் அவமானம் செய்து அதன் மூலம் மதம்மாற்றும் இயக்கங்களை மகிழ்ச்சி அடைய செய்து, அந்த மக்களின் வாக்குக்கு வெக்கம் இல்லாமல் நாக்கை தொங்க போட்டு திரியும் கேடுகெட்ட இயக்கம் திமுக மதசார்பின்மை பேச எந்த தகுதியும் கிடையாது.
சமீபத்தில் ஆ ராசா பேச்சியதற்கு என்பக்க எதிர்வினை இந்த பதிவு.
இந்துகளின் ஒற்றுமையின்மையே பெரும் கேடு. ஒன்றிணைந்து ஒழித்துகட்டப் படவேண்டிய முதல் கும்பல் திமுக தான்.
-மாரிதாஸ்
0 comments:
கருத்துரையிடுக