பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், அக்டோபர் 28

#யார்_குற்றவாளி...???

ஆற்று மணலை அள்ளி அள்ளி வித்தவன் சேனல்.
ஏரியை நிரவி காலேஜ் கட்டியவனோட சேனல்.
ஏரி, குளம், குட்டைகளை அபகரித்து பிளாட் போட்டவனுங்க சேனல்.
இவனுங்க எல்லாம் செய்திகளை போட்டு மக்களை தூண்டுறானுங்க.
ஆறு, ஏரி, குளங்கள், குட்டைகள் எல்லாம் உயிர்ப்போடு இருந்தால், இந்த பேராசை பிடித்த நாய்கள் அதை அபகரிக்காமல், வீணாக்காமல் இருந்தால் ,
அந்த குழந்தையின் அப்பன் 600 அடிக்கு போர் போட்டும் நீர் கிடைக்காமல் போயிருக்குமா?
அட நாய்களா, அதிகபட்சமாக 60 அடிகளில் நீர் கிடைத்த மாநிலமடா இந்த தமிழகம்.
கேடுகெட்ட திராவிட கும்பலே இந்த நீராதார திருட்டிற்கு காரணம். இவர்கள் எல்லாம் பேசவே யோக்கியதை அற்றவர்கள்.
நிலத்தடி நீர்மட்டம் குறைவிற்கு காரணமான அயோக்கியர்கள் தான் இன்று விதவிதமாக மத்திய அரசையும், விஞ்ஞானிகளையும் திட்டுகிறார்கள்.
உண்மையில் எவனெவன் கிணறுகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள் இவற்றை எல்லாம் மண்கொட்டி பிளாட் போட்டானுங்களோ அவனுங்க, அதற்கு உதவிய அதிகாரிகள், ஆட்சி செய்த இழிபிறவிகள் தான் இந்த குழந்தையின் நிலைக்கு உண்மையான காரணம்.
இருக்கும் நீர் வளங்களை காப்பாற்றி நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்காத அனைவருமே குற்றவாளிகள்.
--- L N

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக