பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், அக்டோபர் 31

கள்ளப்பணம்










கள்ளப்பணம் மட்டுமே செல்லுபடியாகும் திராவிட சந்தையில், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருப்பது இந்த ஆட்சியாளரும் எதிர்கட்சியாளரும். இவர்கள் ஒரே கேவலத்தை இரண்டு பக்கங்களாக பகிர்ந்துகொண்டவர்கள் அன்றி இவர்களால் இந்த தமிழகம் இன்னமும் கீழான நிலைக்கே தள்ளப்படும் தமிழர்கள் மேலும் மதி கெட்டு, மானமிழந்து , விலங்குகளாய் அடித்து துறப்படும் நாட்கள்
வெகு அருகிலேயே.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக