பகிர்ந்து கொண்டவர்கள்!

செவ்வாய், அக்டோபர் 15

அடுத்த காஷ்மீராக ...!






சீமானின் அறிக்கைகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசும் கருத்துக்களுக்கு இவர்களுக்கும் முற்றிலும் சம்மந்தமான ஒன்றாகவே உள்ளது. விரைவில் தமிழகமும் அடுத்த காஷ்மீரமாகவும் நிலைக்கு இந்த  தீராவிடிய கட்சிகள்  கொண்டுசெல்வதே குறிக்கோள்.


மத்தியில் மோடி முதன்முதலில் ஆட்சியில் அமர்ந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து, இந்த நிமிடங்கள் வரை தமிழ்நாட்டில் மேடை ஏற்றப்பட்டு பேசப்பட்ட தேச விரோத பேச்சுக்கள், அவற்றை பேசியவர்கள் , அதனை ரசித்த கூட்டங்கள் என இன்னமும் அதே கதைகள் தொடர்வதும், சோஷியல் மீடியாக்களில் ஒவ்வொரு முறையும் மிகுந்த கண்டனங்கள் எழுவதும் பின்னர் அடங்கிப்போவதும் வழக்கமாகிவிட்டது தானே. ஆனால் இன்று வரை இந்த திராவிடக்கட்சிகள் எதுவுமே இவர்களைப்பற்றி வாயே திறப்பதில்லை. கைகட்டி, கண்டும் காணாமல் இருக்கின்றன என்பதை நாம் உணர்ந்துள்ளோமா..?!
செபஸ்டியன் சைமன் மற்றும் டேனியல் காந்தி, உதயகுமார் வகையறாக்களின் நடவடிகளிகளை இந்த இரண்டு கட்சிகளுக்குமே கண்டித்தது இல்லை. இன்றுவரையிலும் அப்படிதான் அது டீம்க, அல்லது அ இ அ திமுக என்று இரண்டு கட்சிகளுக்குமே இந்த விஷயத்தில் கள்ள மவுனம் காப்பார்கள்.....!காரணமே இந்த இரண்டு திருடர்களும்தானோ ..!?


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக