பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், செப்டம்பர் 5

பரம்பரை டூபாக்கூர்ஸ்

பெரியார்னா காஞ்சி பெரியவரா?
அதெல்லாம் ஒன்னும் இல்லை
அவர் ஒரு காமக்கொடூரன்
அவரே அவர பெரியார்னு சொல்லிக்கிட்டாரு

அறிஞர் அண்ணான்னு சொல்லுறாங்களே
அவரு என்ன சாக்ரடிஸ் மாதிரி நிறைய தத்துவங்கள சொன்னாரா?
அதெல்லாம் ஒரு கருமமும் கிடையாது
அவரே அவர அறிஞர்னு சொல்லிக்கிட்டாரு

கருணாநிதிய கலைஞர்னு சொல்லுறாங்களேஅவர் நாடகக்கலைஞரா
பரதநாட்டிய கலைஞரா இல்லை கரகாட்ட கலைஞரா
அவருக்கு ஒரு மசுரும்தெரியாது
கலைஞர்னு அவருக்கு அவரே பட்டம் சூட்டிக்கிட்டாரு

ஸ்டாலினை தளபதின்னு சொல்லுறாகளே அவர் எப்படைக்கு தளபதி
எத்தனை போர்ல கலந்துக்கிட்டாரு ?
அவரு நடக்கவே சிரமப்படுற வியாதி புடிச்சவர்
இந்த லட்சனத்துல எந்தப்போருக்கு போகப்போறாரு
இதெல்லாம் பதவி ஆசைக்காக பல்லாக்கு தூக்கும் திமுக காரனுங்க சொல்லிக்கிட்ட அக்கப்போரு

மூன்றாம் கலைஞராவது பட்டமா இல்லை அதுவும் இதுமாதிரி டுபாக்கூர்தானா?
ஓ அஅதுவா
அது 200 ரூபாய் கொடுத்து கூவச்சொன்னது
கொத்தடிமை திமுக வினருக்கு இதெல்லாம் கை வந்த கலை
 — K Elayaraja உடன்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக