பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, செப்டம்பர் 6

ஆச்சி மசாலா ஐசக்...

ட்விட்டரில் "ஆச்சி மசாலா " வை வைத்துப்பண்ணி எடுத்துவிட்டார்கள். ட்விட்டரை திறந்தாலே எல்லோரும் இதே தான் போஸ்டிங் பண்ணி வெச்சிருக்கு.
Mr.Vaiko once again proved his "Lucky Charm" வைகோவுடன் ....ஆச்சி மசாலா ஐசக்....மோகன் சி லாசரஸ்....திருமா ...இன்னமும் யாரெல்லாம் நிக்கிறாங்க ன்னு பாருங்க இந்த ஐசக் எப்படி பட்டவன் என்பது தெரியும்....!!
மீட்டிங் அரேஞ்ச் செய்து செலவழித்த ஆச்சி மசாலா ஐசக் இப்போ கஷ்டகாலத்தில்....!!!


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக