இன்று இதுவே சரி ..
நாங்க என்ன செய்யுறது? ஓடுறான் -வழுக்கி வுழுறான், பட்டாக்கத்தி புடிச்ச கையே ஒடஞ்சு போவுது ....
கால் உடையுது
. சின்னப் புள்ளையை கற்பழிச்சிருக்கான்...
. . .அந்தக் குழந்தையை தண்ணீல முக்கிக் கொன்னிருக்கான் - அந்த உசுரு என்ன பாடு பட்டிருக்கும் ??..
@RajBhalajioffl சார், சூப்பர்.
0 comments:
கருத்துரையிடுக