பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, ஆகஸ்ட் 31

திடீர் போராளி....சினிமா .மார்க்கண்டேயர்

அப்படி ஒன்றும் பெரிய பின்னணி இல்லை
தூரிகை பிடித்து வாழ்க்கையை ஆரம்பித்தவர் கலைத்துறை அழைத்தது
பெரிய முன்னணி கதாநாயகர் இல்லை
பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் பாத்திரங்களே
முகத்தை நல்லவர் போல் வைத்துக்கொண்டு வந்ததால் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன
ஊரிலிருந்து சொந்தகார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்
சினிமா துறையில் அழுக்குகள் இல்லாத மனிதர்களே கிடையாது
அன்று பாகவதர் ஆரம்பித்து இன்றைய உசச நட்சத்திரங்கள் வரை இதுதான் கதை
யாரும் விதிவிலக்கல்ல
அந்த நடிகர் தன் அழுக்குகளை வெளியே தெரியாத வண்ணம் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டார்
பணம் சேர துவங்கியது
எத்தனை வீடுகள் பண்ணை வீடுகள் தான் வாங்குவது
அவை வெறும் dead investment தானே
நிரந்தர வருமானம் வேண்டாமா
அப்போதே கல்வித்துறையில் கண் பதித்தார்
அந்தப் பள்ளி சென்னையில் பிரெஞ்சு மொழியின் அடையாளம் கொண்ட ஒரு பள்ளி
அது ஒரு பெரிய மனிதரின் நெருங்கிய உறவினருடையது
அந்தப் பள்ளியை வாங்க நமது மார்க்கண்டேயர் முயற்சித்தார்
பேச்சுவார்த்தையின்போது அந்த உரிமையாளரின் மனைவியோடு நெருக்கம் ஏற்பட்டு தன்வசம் இழுத்துக் கொண்டார்
இருவரும் தனிக்குடித்தனம் போனார்கள்
விஷயத்தை கேட்டு மேலிடம் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்து மார்க்கண்டேயரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தது
அதன் பிறகு வாலை சுருட்டிக் கொண்டார்
இடைப்பட்ட காலத்தில் ராமாயணம் மகாபாரதம் என்று கதை அளக்க ஆரம்பித்து ஒரு கூட்டத்தை சேர்த்தார்
மகன்களும் நடிகர்கள் ஆகி கொஞ்ச காலத்தில் காணாமலே போய்விட்டார்கள்
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்தாலும் காசாசை அவரை விட்டு வைக்கவில்லை
தகரம் என்ற பெயரில் மீண்டும் கல்வித்துறை
நன்கொடை என்ற பெயரில் வெளிநாட்டு பணம் கொட்ட ஆரம்பித்தது
இதற்கிடையில் மசாலா வியாபார கூட்டு வேறு
வெந்நீரில் குளிர்காய நினைத்தவர் இப்போது ஹவாலா நெருப்பில் தவிக்கிறார்
கணக்கு கேட்டால் கோபம் வரத்தானே செய்யும்
மகன்களை தூண்டிவிட்டு மத்திய மத்திய அரசுக்கு எதிராக பேச செய்வது
இங்கு இன்னொருபுறம் இந்துமத நம்பிக்கைகளுக்கு எதிராக அக்னியை கக்குவது
இவை அனைத்துக்கும் காரணம் நவம்பர் 8 2016
ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில்
சிவலிங்கத்தை கொத்துகிறார்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக