காஷ்மீர் விவகாரத்திற்க்காக வரும் 22 ஆம் தேதி திமுக டெல்லியில் போராட்டம் - செய்தி
தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சுமார் 3000 கிலோமீட்டர் தூரம்.. இங்கிருந்து காஷ்மீர் செல்லவேண்டும் என்றால் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், டெல்லி, இமாச்சல பிரதேஷ்.. இத்தனை மாநிலங்களை தாண்டி செல்லவேண்டும்... ஆனால் இந்த மாநிலங்கள் எதுவும் (சில மாநிலங்களில் , பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தாலும்) காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கவில்லை.. ஆனால்...
தமிழ்நாட்டிலேயே தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும்பொழுது,
காஷ்மீருக்கு துளியும் சம்மந்தமே இல்லாத திமுக, இந்த குதி குதிக்கிறதென்றால்.. இவர்கள் மறைமுகமா சொல்லவருவது இதுதான், “காஷ்மீர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம்.. அதனால் அதை தனி நாடாக அறிவித்து விடவேண்டும், இல்லையென்றால் பாகிஸ்தானிடம் கொடுத்துவிடவேண்டும் என்பதுதான்”.. அதாவது முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலத்தை இந்தியா தன்னுடையதாக கருத கூடாது திமுகவை பொறுத்த வரையில்.. இந்துக்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் தங்களது அடிமைகளான திக, மற்றும் தமிழ் தேசிய இயக்கங்கள், சினிமாக்கூத்தாடிகள் மூலம் இந்துக்களை திட்டி இங்கேயும் மதமாற்றத்தை ஊக்குவிப்பது..

இப்படி உள்ளூர் முஸ்லிம்களின் வோட்டுக்காக இந்திய திருநாட்டிற்கும், இந்துக்களுக்கும் பச்சை துரோகம் செய்யும் திமுகவை இதற்க்கு மேலும் நம்பி வாக்களித்தீர்கள் என்றால், தர்மம் அறவே இல்லாத இந்த தமிழ்நாடு அழிந்து பாலைவனமாகட்டும்
குறிப்பு: நமக்கு 30 km தூரத்தில் நடந்த ஈழப்போருக்காக இவர்கள் தலைவன் அரைநாள் உண்ணாவிரதம் இருந்ததை நினைத்துப்பாருங்கள், இவர்களின் இப்பொழுது நடத்தப்போகும் போராட்டத்தின் வீரியம் புரியும்...
0 comments:
கருத்துரையிடுக