பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஆகஸ்ட் 29

வெறுப்பு அரசியலின் பின்னணி.

திராவிட முன்னேற்ற கழகம் செய்யும் வெறுப்பு அரசியலை விட்டு கொஞ்சம் தல்லி நின்று பார்த்தால் தான், எப்படி வாக்கு செலுத்த வேண்டும், யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதை உணர முடியும். இளம் வாக்காளர்கள் இவ்வாறு நம் தமிழ் நாட்டில் நடக்கும் அரசியலைக் கொஞ்சம் தூரம் தள்ளி நின்று பார்த்துப் புரிந்துகொள்வதுதான் சரி.
இனம், மொழி, மதம், ஜாதி என்று பிரிவினை பேசுபவனை நம்பாதே! உன் தலைவன் என்று கூறுபவனை நம்பாதே! ஏன், என்னையும் நம்பாதே! உண்மையை எண்களில் தேட கற்றுக்கொள். உண்மை என்ன என்பதை உன் பார்வையில் மட்டுமே பார்க்கக் கற்றுக்கொள். மற்றவர்கள் உன் உண்மையில் இனம், மதம், ஜாதி, மொழி சாயலைப் பூச நினைப்பார்கள், அவர்களை விட்டுத் தள்ளி நில்.




0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக