பகிர்ந்து கொண்டவர்கள்!

புதன், ஆகஸ்ட் 21

200 ஓவா கொடுத்து ட்டெண்டிங் செய்யவில்லை!



#போலி வழக்கு புனைந்து, மோடியையும், அமித் ஷாவையும் விரட்டோ விரட்டென்று விரட்டி தொல்லைக்கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம்!
#மோடி மீது மட்டும் 5விசாரணை கமிஷன்கள் 10வருட காங்கிரஸ் ஆட்சியில்!
#ஆனால், அவர்கள் ஓடி ஒழியவில்லை! நள்ளிரவில் நீதிமன்றக் கதவை தட்டவில்லை! முன் ஜாமீன் வாங்கவில்லை!
#ஐயையோ பழி வாங்குகிறார்களே என்று கூச்சல் போடவில்லை! கோ பேக் மன்மோகன் என்று பலூன் விடவில்லை! கட்சிக்காரர்களுக்கு 200 ஓவா கொடுத்து ட்டெண்டிங் செய்யவில்லை!
#வழக்குகளை வலிமையாக எதிர்கொண்டார்கள்! அடிமைகள் அரசு நடந்த காலத்திலேயே நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வந்தார்கள்!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக