பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜூலை 26

விறட்டப்படுவீர்கள் ....!

இனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை.!!
ஆட்டத்தை தொடங்கிய தேசத்தை நேசிக்கும்மோதி அமித்ஷா ஜோடி
மத்திய ஆட்சியில் மீண்டும் பா.ஜ.க பதவி ஏற்றதில் இருந்து அமைதியாக சில காய்களை நகர்த்தி வருகிறது.
குறிப்பாக, இந்தமுறை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளில் இந்திய நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் பணியை ராணுவம் பார்த்துக்கொள்ளும்.
அதைவிட முக்கியமாக உள்நாட்டில் இருந்துகொண்டு தாய் நாட்டிற்கு எதிராகவும், நாட்டு மக்களிடையே இந்தியாவிற்கு எதிராக பிரிவினை தூண்டுபவர்களை ஒழித்துக்கட்ட மோடி அரசு அதிரடி முடிவெடுத்துவிட்டது.
அதன்தொடர்ச்சிதான் நாடாளுமன்றத்தில் அமித்ஷா கொண்டுவந்த தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம்.
விவாதத்தின்போது நேரடியாக அமித்ஷா இந்தியாவில் பிரிவினையை தூண்டும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே நேரடியாக தெரிவித்தார்.
அதன் தாக்கம் தற்போது தமிழகத்தில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
நேற்று மட்டும் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் சுமார் 13 இடங்களில் தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடைய 14 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கபட்டு வருகின்றனர்.
இதுவரை அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்வதாக குரல் கொடுத்த தி.மு.க, சீமான், திருமுருகன் காந்தி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் தற்போது போராட்டம் மேற்கொள்ளாமல் அமைதியாகிவிட்டார்கள்.
அதன் காரணம் தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்களை விசாரிக்க செல்லும்
NIA அதிகாரிகளை இனி தடுக்க முடியாது.
அந்த அளவிற்கு NIA அமைப்பிற்கு நாட்டின் பாதுகாப்பு கருதி அதிகாரம் அளித்துள்ளது மத்திய அரசு. அப்படி தடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும்.
இனி, இந்தியாவில் இருந்துகொண்டு குறிப்பாக இந்தியா பொறுக்கி தேசம் என்றோ, இந்திய தேசம் குறித்து தவறாகவோ, தனிநாடு கோரியோ குரல் கொடுத்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமல்ல...
அடுத்து இந்திய நாட்டிலேயே குடியுரிமை இல்லாமல் வெளிநாட்டிற்கு விரட்ட மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது.
இதன் தொடக்கம்தான் தற்போதைய NIA அதிகாரம் விரிவுபடுத்துதல் என்றும், இதனை தெரிந்துகொண்ட பல போராளிகள் வாயை மூடி அமைதியாகிவிட்டனர்.
எது எப்படியோ, மோடி குஜராத் முதலமைச்சராக இருந்து பிரதமராக பொறுப்பேற்ற போது சொல்லிய வார்த்தை, "என் தாய்நாட்டை கொச்சை படுத்துபவர்களை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்" என்று.
தற்போது அதன் அதிரடியை தொடங்கிவிட்டார்.
இனி, இந்தியா குறித்து தவறாக விமர்சனம் செய்யும் யாராக இருந்தாலும் நாட்டைவிட்டு ஓடுவது உறுதி.
சீமான், வைகோ, வீரமணி, தி.காந்தி, சு.ப. வீ. சத்திய ராஜ்,பாரதிராஜா போன்றவர்கள் இனி தங்களின் வேலைகளை மட்டும் பார்ப்பது நல்லது.
தீவிரவாதிகளே அடங்கு இல்லையேல் அடக்கப் படுவீர்கள்.
வாழ்க பாரதம்...ஜெய்ஹிந்த்.

5 comments:

Vee சொன்னது…

Ayya, Inga power la irukara criminals enna panna poreenga? Poonaiku nanban, paaluku kavalaa (chowkidar pattam vera karumam)? enayya ipdi?

Vee சொன்னது…

I believe he himself tops the list. Very ironic. What is he going to do to himself?
//"என் தாய்நாட்டை கொச்சை படுத்துபவர்களை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்"

Vee சொன்னது…

Ayya, Idia is a great country. No doubt. But it is dominated and many times ruled by porukkis. Do you have a doubt?
//இனி, இந்தியாவில் இருந்துகொண்டு குறிப்பாக இந்தியா பொறுக்கி தேசம் என்றோ

vivek kayamozhi சொன்னது…

All credits goes to secular sicks. the naxal terrorism,minority terrorism supported by and developed because of these secular sicks only. now it turns towards them . Just we're watching this interesting moves with lots of hope. Sha Modi Combo can uproot terrorism from the country.

Alagu Ravi சொன்னது…

ஆளுபவர்களின் ஆட்டத்தை உம்மைவிட ஒளிவு மறைவின்றி உண்மையாய் வாசகர்களுக்கு தெளிவு படுத்தமுடியாது..ச்கோதரர் இன்மேல் இந்தியிலேயே எழுதுவார் என ந்ம்புவோமாக...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக