பகிர்ந்து கொண்டவர்கள்!
புதன், ஜூலை 17
நடிகர் சூர்யா - புதிய கல்விக்கொள்கை - சர்ச்சை | மாணவர்கள் புரிந்துகொள்ள ...
இன்றைய தமிழ் நாடு திராவிட அரசியல் வியாபாரிகளும் இவர்களுக்கு துணை போகும் நடிகர்களும் எப்படி பட்டவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழா தமிழா உன் வாழ்வும் வளமும் கொள்ளை அடிக்க படுவதை எப்பொழுது தடுத்து நிறுத்துவாய் ?
தமிழா தமிழா நடிகர்களை நடிகராக பாருங்கள். நாட்டின் தலைவனாக பார்க்காதீர்கள்.
உண்ண உணவும், உடுக்க ஆடையும் , இருக்க இருப்பிடம் நீ உழைத்தால் மட்டுமே உனக்கு கிடைக்கும். இலவசங்களை நம்பி நாசமாய் போக வேண்டாம்.
நேர் கொண்ட பார்வையும்
நிமிர்ந்து நன் நடையும் இழந்து கூனி கூரிகி போய் இருக்கும் தமிழா நீ விழித்து கொள்ளும் காலம் வராதோ ...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக