பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூன் 17

டுமீல் போராளீஸ் சோத்துக்கு என்ன பண்ணுவாங்க ...?

நேற்று நர்மதை நதி, Pipeline மூலம் க்ஷிப்ரா நதியுடன் இணைக்கப்பட்டது.
இது மத்திய அமைச்சர் நிதின் காட்கரி (Nitin Gadgari)யின் முதல் வெற்றி.
கோதாவரி - காவேரி திட்டம் அடுத்து முடிக்கப்படும்.
இதன் நடுவில் தமிழ் நாட்டில் உள்ள நதிகள் இணைக்கப்பட்டால், பிறகு தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும்.
ஆனால் தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விட்டால் போராட்டம் செய்தே தங்கள் வயிற்றை நிறைக்கும் டுமீல் போராளீஸ் சோத்துக்கு என்னடா பண்ணுவீங்க...??


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக