பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜூன் 21

சபரீசன் கொடுத்த விருந்தாம்..!




Vasuki Krishna
தமிழகத்தில் திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்துவதில் தமிழக ஊடகங்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு கலைஞர் தொலைக்காட்சியில் வேலை செய்த நெல்சன் news7 தமிழிற்கு பணியமர்த்த படுகிறார்.
திமுக குடும்பத்தில் பெண் எடுத்த குணசேகரன் NEWS18 தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர்.
புதியதலைமுறையில் கார்த்திகை செல்வன் இவர்கள் அனைவரும் சரியாக ஒன்றிணைந்து திட்டத்தை வகுத்து செயல்படுபவர்கள் குறிப்பாக தமிழகத்தில் புறம் தள்ளப்பட்ட ( தற்போதைய தேர்தலுக்கு முன் ) வி சி க மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சியின் உறுப்பினர்களை தினமும் அழைத்து விவாதத்தில் பேசவைப்பார்கள் ஏன் என்றால் இவர்கள் திமுகவின் B டீம்.
அதே நேரத்தில் இவர்களை விட அதிக வாக்கு வங்கி வைத்துள்ள பாமக மற்றும் தேமுதிக பேச்சாளர்களை விவாத நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டார்கள் இதுதான் இவர்கள் அனைவரும் ஒன்றாக செயல்படுத்தும் முடிவு.
நீங்கள் என்ன பேசவேண்டும், பேசக்கூடாது என்பதை ஊடகங்கள் இரண்டு நாட்களில் தீர்மானித்து விடுவார்கள் இப்போதே சொல்கிறேன் குறித்து வைத்து கொள்ளுங்கள் ( உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தண்ணீர் பிரச்னையை முன்வைத்து மிக பெரிய போராட்டங்களை முன்னிறுத்தி மக்களை சிதறடிப்பார்கள் ) தண்ணீர் பிரச்னையை பெரிதாக்குவதுதான் தற்போது திமுக ஊடகங்களுக்கு கொடுத்திருக்கிற அசைன்மென்ட்.
இந்த அசைன்மென்ட் காவேரியில் இருந்து மோடி அரசாங்கம் தமிழகத்திற்கு தண்ணீரை பெற்று தருவதை மறக்கடிக்க.
இனியாவது ஊடகங்களின் பார்வையை புரிந்துகொண்டு மாற்று அரசியல்.செய்யுங்கள் தமிழக தலைவர்களே வெற்றி நிச்சயம்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக