பகிர்ந்து கொண்டவர்கள்!

ஞாயிறு, ஜூன் 16

மதவெறி சாதி வெறி அந்நிய கைக்கூலி பா. ரஞ்சித்அக்பர்,பாபர், ஒளரங்கசீப், திப்புசுல்தான் ஆட்சி அக்கிரமங்கள பத்தி பேசேன் வெண்ண.? இந்த மண்ணை நாசமாக்கிய ராபர்ட் கிளைவ் பத்தி பேசேன். இந்த மண்ணுல இருந்துக்கிட்டு இராஜராஜசோழன, சோழர் சாம்ராஜ்ஜியத்தலாம் விமர்சனம்பண்ணா பிஞ்சிடும் பார்த்துக்க. அப்படி உனக்கு மிதமிஞ்சிய மதவெறி.

தமிழ், தமிழர்னு அப்பப்ப படம் காட்டி ஊர ஏமாத்துறது. இந்த மதவெறி நாய்கள் அங்க கடிச்சு இங்க கடிச்சு இப்ப நம்முடைய அடையாளங்கள் மீது வாய்வைக்க ஆரம்பிச்சிருக்குக. கல்லணை எவன் கட்டுனானு தெரியுமா? அதுக்கு முன் அணை என்ற ஒன்றை இந்த ஆங்கிலேயனாவது அறிவானா? அது யாருடைய சாம்ராஜ்ஜியம்?

அதுக்கேன் Damனு அப்பவே பேர் வைக்காம The grand anaikatனு தமிழ்லயே பேர்வச்சான்னு யோசி? ஏனா அவனுக்கு அது எப்படி இருக்கும்னே தெரியாது. அணையவே அப்பதான் பார்த்தான். அந்த அணைதான் இன்றும் உனக்கு, எனக்குனு பாரபட்சமில்லாம சோறுபோடுது. சோறுடைத்த சோழமண்டலம் என்ற சொல்லின் அர்த்தம் படி.

சோழர்கள் என்ன முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மாதிரி திருட்டுக் கம்முனாட்டிகள்னு நினச்சியா? கன்வெர்ட்டட் கழுதைகளா முதல்ல உங்கள மதம் மாத்த வந்தவனுக இலட்சணம் படிங்க. வந்துட்டாக இராஜராஜ சோழனையும், சோழர் ஆட்சியையும் விமர்சனம் பண்ண.
1 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக