பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஜூன் 17

நொம்ப நாளைக்கு நிக்காது டூமீல்ஸ் கும்பல்களே ....!




காப்பர் தயாரிக்கக்கூடாது...

 சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை கூடாது...

 பெட்ரோல் மண்டலங்கள் கூடாது...

 துறைமுகம் வரக்கூடாது...

 நதிநீர் இணைப்பு கூடாது....

 அணுமின் நிலையம் கூடாது....

 கெய்ல் திட்டம் கூடாது...

 ஐபிஎல் கூடாது..

அடுத்த மாநிலத்தவர் முதல்வராகக்கூடாது....!!!

 இலங்கைக்காரன் எவனுமே இங்கு வரக்கூடாது...

 தமிழனாயிருந்தால் போதும்,
 தீவிரவாதியைக்கூட தூக்கிலிடக்கூடாது...

 தண்டனை கூட கூடாது...

 செம்மரம் கடத்துபவனை சுடக்கூடாது..
 ஏன், கைது கூட செய்யக்கூடாது....

நீட் தேர்வு கூடாது...

 இந்தி படிக்கக்கூடாது, ஸம்ஸ்கிருதம்கூடாது....
 உருதும் ஆங்கிலமும் டபுள் ஓகே.

 பிராமணர்கள் கோயிலுக்குள் இருக்கக் கூடாது...
 பிராமணர்கள் தமிழகத்தில் வாழக் கூடாது..
 ஏன் இந்து கோயிலே கூடாது...

 முஸ்லிம் ஓகே. கிறிஸ்து ஓகே.

 அட!!!

More
இந்து மதமே கூடாதுய்யா..
 அரசியலில் BJP கூடாது...
 ஏன், காலைக்கூட ஊன்றக்கூடாது...
 RSS கூடாது...

 காவி கூடவே கூடாது...

 ராணுவம் தமிழகத்தில் நுழையக்கூடாது....!!!

 ஏன், இந்த நாட்டின் பிரதமர் மோடியே தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது....!!!

 தமிழ், தமிழன்னு கூவுவோம்..

உலகை கட்டியாண்ட  ராஜ ராஜனை ஒருத்தன் கேவலமாக பேசினால் பொத்திக்கொண்டு இருப்போம்!!

 அடேங்கப்பா!!!!!!!
 இவ்வளவு தானா இன்னும் ஏதாவது இருக்கா வெளிநாட்டுக் கைத்தடி கூலிப் போராளீஸ்களா...???

இங்க எவனும் ஆக்கப்பூர்வமாக அரசியல் பேசவும் மாட்டான்.,
 அரசியல் பண்ணவும் மாட்டான்..
 உன்னோட உணர்வையும் உணர்ச்சியையும் தூண்டிவிட்டு தான் அரசியல் பண்ணுறானுக!!
 இதை அறிந்தால் நீ பெருமைமிகு மறத் தமிழன்!!
இதை அறியாமல் கீழிருப்பவனுங்களை ஆகச் சிறந்த தமிழ் போராளிகள் என்று நீ நம்பினால்,
 நம்பி முட்டுக் கொடுத்தால்,

 "நீயும் மரண முட்டா டுமிலனே"


இதெல்லாம் நொம்ப நாளைக்கு நிக்காது டூமீல்ஸ் கும்பல்களே ....!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக